என்ன பிக் பிக்பாஸ் ஜூலி மாதிரி ஆகிட்டீங்களே: அமலா பாலை பார்த்து ஃபீல் பண்ணும் ரசிகர்கள்

By Siva

சென்னை: அழகு புகைப்படத்தை வெளியிட்ட அமலா பாலை பார்த்து பிக் பாஸ் ஜூலி மாதிரி ஆயிட்டீங்களே என்று நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.

சுசி கணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா அமலா பால் உள்ளிட்டோர் நடித்துள்ள திருட்டுப் பயலே 2 ரிலீஸுக்கு தயாராகி விட்டது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

ஹைதராபாத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமலா பால் கலந்து கொண்டார்.

புகைப்படம்

நேற்றைய பிரஸ் மீட்டின்போது எடுத்த புகைப்படங்களை அமலா பால் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். தனது அழகான உடையை நினைத்து அவர் மகிழ்ந்துள்ளார்.

ஹேர்ஸ்டைல்

அமலா தனது ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஜூலி வைத்திருந்த ஹேர்ஸ்டைல் மாதிரி உள்ளது. இதை பார்த்த ஒருவர் என்ன பிக் பிக்பாஸ் ஜூலி மாதிரி ஆகிட்டீங்களே என்று கேட்டுள்ளார்.

அழகு

அமலா பால் செம செம செம அழகாக உள்ளாராம்.

உடை

17 லட்சம் கார் வரி ஏமாத்தனது விதவிதமான ட்ரஸ் வாங்கி போடுற. அமலா தனது பென்ஸ் காரை புதுச்சேரியில் பதிவு செய்து பணத்தை மிச்சப்படுத்தியதை சொல்கிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X