குடி எடமாயித்தே.. இன்று இரவு ஓடிடியில் ரிலீஸாகும் அமலா பாலின் வெப்சீரிஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு!

சென்னை: நடிகை அமலா பாலின் குடி எடமாயித்தே வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் இன்று இரவு ரிலீஸ் ஆகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.

ரத்னகுமார் இயத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தார் அமலா பால். இதற்காக கடும் விமர்சனங்களை சந்தித்தார்.

வெப் சீரிஸ் பக்கம்

வெப் சீரிஸ் பக்கம்

அதன்பிறகு ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்து நீக்கப்பட்டார் அமலா பால். புதிதாக எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. பட வாய்ப்புகள் கிடைக்காததால் வெப் சீரிஸ் பக்கம் சென்றார் அமலா பால்.

பிட்ட காதலு

பிட்ட காதலு

இந்நிலையில் அண்மையில் வெளியான குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். கடைசியாக பிட்ட காதலு என்ற தெலுங்கு ஆந்தாலஜி படத்தில் நடித்தார்.

குடி எடமாயித்தே

குடி எடமாயித்தே

இந்தப் படத்தில் அமலா பாலின் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார். இதனால் இந்த படமும் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில் குடி எடமாயித்தே என்ற தெலுங்கு வெப் சீரிஸில் நடித்துள்ளார் அமலா பால்.

Recommended Video

ஆண் நண்பருடன் கடற்கரையில்.. ஓடி பிடித்து.. கட்டி உருண்டு.. விளையாடிய அமலா பால்.. வைரலாகும் வீடியோ!
இன்று இரவு 8 மணிக்கு

இன்று இரவு 8 மணிக்கு

இதன் ட்ரெயிலர் நேற்று வெளியானது. இதில் போலீஸ் வேடத்தில் மிரட்டியுள்ளார் அமலா பால். இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் இன்று இரவு 8 மணிக்கு ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X