பேசாமலே நீங்கள் யார் என்று சொல்ல ஒரே வழி இதுதான்.. கன்னாபின்னாவென கதறவிடும் அமலா பால்!

சென்னை: நடிகை அமலா பால் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ஜொள்ளு விட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.

இயக்குநர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால், சிறிது காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர் அம்மா கணக்கு படத்தின் மூலம் மீண்டும் அடுத்த ரவுண்டை தொடங்கினார்

பெரும் சர்ச்சை

பெரும் சர்ச்சை

இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்தார் அமலா பால். தமிழில் கடைசியாக ஆடை என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவர் நிர்வாணமாக நடித்ததால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.

வெப் சீரிஸ்களில் பிஸி

வெப் சீரிஸ்களில் பிஸி

இந்தப் படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார் அமலா பால். இதனால் பெரும் விமர்சனத்துக்குள்ளானார். அதன்பிறகு தமிழில் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்த போதும் வெப் சீரிஸ்களில் பிஸியாக இருந்து வருகிறார் அமலா பால்.

குட்டி ஸ்டோரி

குட்டி ஸ்டோரி

இந்நிலையில் கவுதம் மேனன், ஏஎல் விஜய், வெங்கட் பிரபு, நளன் குமாரசாமி ஆகிய நான்கு இயக்குநர்கள் இயக்கிய ஆந்தாலஜி படமான குட்டி ஸ்டோரி படத்தில் எதிர்பாரா முத்தம் என்ற கதையில் நடித்துள்ளார் அமலா பால்.

கன்னாபின்னா போட்டோ ஷுட்

கன்னாபின்னா போட்டோ ஷுட்

அந்தப் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பல ரியாக்ஷன்களுடன் கன்னாபின்னாவென போட்டோக்களை எடுத்து தள்ளியிருக்கிறார் அமாலா பால்.

கிறங்க வைக்கும் பார்வை

கிறங்க வைக்கும் பார்வை

பிங்க் கலர் க்ராப் டாப், ஆஷ் கலர் ஸ்கர்ட் என கிளாமர் போட்டோ ஷுட்டை நடத்தியுள்ளார். அதில் ஒவ்வொரு போட்டோவும் ஒரு ரகமாக உள்ளது. இடுப்பில் கையை வைத்து கிறங்க வைக்கும் பார்வையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

செம அழகு..

செம அழகு..

சிரித்தப்படியும் முறைத்தப்படியும், ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து வீடியோ பார்த்த படியும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அமலா பாலின் இந்த போட்டோக்கள் இன்ஸ்டாவை திணறடித்து வருகிறது.

இதான் ஒரே வழி..

இதான் ஒரே வழி..

இந்த போட்டோக்களுக்கு பேசாமல் நீங்கள் யார் என்று சொல்ல ஸ்டைல்தான் ஒரே வழி என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் அமலா பால். இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் செம அழகு என்றும் ஆஹா ஓஹோ என்றும் புகழ்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X