சட்டையை கழட்டி செம போல்டாக அமலா பால் கொடுத்த ஹாட் போஸ்.. கன்னா பின்னாவென வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: நடிகை அமலா பால் சட்டையை கழட்டியபடி கொடுத்துள்ள ஹாட் போஸ் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் கன்னா பின்னாவென வைரலாகி வருகின்றன.
ஒரு பெரிய கேப்பிற்கு பிறகு மீண்டும் அமலா பாலுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என அடுத்தடுத்து பிசியாகி உள்ளார் அமலா பால்.

செம ஸ்வாக்
அமலா பால் எப்போதுமே செம ஸ்வாகான ஆள் தான். தனது மனதுக்கு சரியென படும் விஷயங்களை செய்து பார்க்க ஒரு போதும் பின் வாங்க மாட்டார். சிந்து சமவெளி படம் முதல் ஆடை படம் வரை ஏகப்பட்ட சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடித்து கெத்து கட்டியுள்ளார் அமலா பால்.

ஒடிடி பக்கம்
ஆந்தாலஜி படங்கள், ஒடிடி படைப்புகள் என சமீப காலமாக ரவுண்டு கட்டி ஆடி வருகிறார் அமலா பால். தமிழில் குட்டி ஸ்டோரி, தெலுங்கில் பிட்ட கதலு என அமலா பால் நடிப்பில் சமீபத்தில் இரண்டு ஆந்தாலஜி படங்கள் ஒடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகின. கரண் ஜோஹர் உடன் இணைந்து இந்தியிலும் நெட்பிளிக்ஸ் புராஜெக்ட்களில் நடிக்க உள்ளார்.

சிகப்பு சட்டை
2019ம் ஆண்டில் வெளியான ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் குட்டி ஸ்டோரி. அதோ அந்த பறவை போல இன்னமும் வெளியாக வில்லை. ஆனால், சினிமாவில் கொஞ்சம் கேப் இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட போட்டோக்களையும் போஸ்ட்களையும் போட்டு ரசிகர்களுடன் எப்போதுமே டச்சில் இருந்து வருகிறார்.

கன்னா பின்னா வைரல்
தற்போது சிகப்பு நிற சட்டையை அணிந்து கொண்டு வித விதமாக அமலா பால் கொடுத்துள்ள ஹாட் போஸ் போட்டோஸ் கன்னா பின்னாவென சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சட்டை பட்டனை கொஞ்சமாக கழட்டி விட்டும், சட்டை பட்டனை மொத்தமாக கழட்டி விட்டும் அமலா பால் போஸ் கொடுத்திருக்கிறார்.

பாய் லுக்
கிட்டத்தட்ட ஒரு பாய் லுக்கில் செம கூலாக படு போல்டாக நடத்தியுள்ள இந்த போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் அப்படியே ஒரு ஆம்பளை பையன் போலவே இருக்கீங்க என அமலா பாலுக்கு ஐஸ் வைத்து வருகின்றனர். மேலும், அப்படியே தலைவா படத்தில் ஆடுவது போல ஸ்டெப் போட்டு ஆடினாலும் சூப்பராக இருக்கும் என்றும் கமெண்ட்டுகள் குவிந்துள்ளன.

சட்டையை கழட்டி
சிகப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்து செம ஸ்டைலாக இருக்கும் சட்டையை அணிந்து கொண்டு வித விதமாக போஸ் கொடுத்த அமலா பால் சட்டையை ஒரு பக்கமாக கழட்டி விட்டு, உள்ளாடை தெரியும்படியாக படு கிளாமராக போஸ் கொடுத்து தனது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். இயக்குநர் செல்வராகவன் மனைவி உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் அமலா பாலின் இந்த போட்டோக்களுக்கு கமெண்ட் செய்துள்ளனர். லட்சக் கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











