பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறாரா அமலா பால்?

By Siva

Recommended Video

Ponniyin Selvan Movie: பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாராவுக்கு பதில் அனுஷ்கா- வீடியோ

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க அமலா பாலுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் உயிர் பெற உள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

Amala Paul to act in Ponniyin Selvan?

நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் ரொம்ப பிசியாக இருப்பதால் நடிக்க முடியவில்லையாம். இதையடுத்து அனுஷ்காவிடம் பேசி வருகிறார்களாம்.

இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அமலா பாலை அணுகியுள்ளார்களாம். என்ன கதாபாத்திரம் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம் மணிரத்னம்.

இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்குமாம். படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னத்தின் முயற்சியை சிலர் வரவேற்றாலும், ரசிகர்கள் பலர் வேண்டாம் என்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் உங்கள் ஸ்டைலுக்கு செட்டாகாது, இது வீண் முயற்சி என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X