தனுஷ், நயன்தாரா ரூட்டை பிடித்த அமலா பால்

By Siva

Recommended Video

Amala Paul: தனுஷ், நயன்தாரா வழியில் செல்ல அமலா பால் முடிவு- வீடியோ

சென்னை: அமலா பால் தனுஷ், நயன்தாரா வழியில் செல்ல முடிவு செய்துள்ளார்.

ஹீரோக்களை காதலித்து டூயட் பாடி வந்த அமலா பால் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி அவர் அதோ அந்த பறவை போல, ஆடை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இரண்டு படங்களின் கதைகளுமே அமலாவை சுற்றி தான் நகரும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அதோ அந்த பறவை, ஆடை ஆகிய படங்கள் இந்த ஆண்டு ரிலீஸாக உள்ளன. ஆடை பட போஸ்டரில் அமலா பாலை பார்த்த பிறகு அதற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமலா பால் புது அவதாரம் எடுத்துள்ளார்.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அதோ அந்த பறவை, ஆடை ஆகிய படங்கள் இந்த ஆண்டு ரிலீஸாக உள்ளன. ஆடை பட போஸ்டரில் அமலா பாலை பார்த்த பிறகு அதற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமலா பால் புது அவதாரம் எடுத்துள்ளார்.

அமலா பால்

உமாததன் எழுதிய ஒரு போலீஸ் சர்ஜன்டே ஓர்மகுறிப்புகள் புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் மலையாள படமான கேடவரில் அமலா பால் நடிக்கிறார். அபிலாஷ் பிள்ளை இயக்கும் இந்த படத்தில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார் அவர். இது தான் அமலா பால் தயாரிக்கும் முதல் படம் ஆகும்.

 கதாபாத்திரம்

கதாபாத்திரம்

அமலா பால் நயன்தாரா வழியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்யவில்லை அவரை போன்றே படங்களை தயாரிக்கவும் செய்கிறார். கேடவர் படத்தின் நிலையை பார்த்துவிட்டு அமலா தொடர்ந்து தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளாராம்.

 தயாரிப்பு

தயாரிப்பு

அமலா பால் நயன்தாரா வழியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்யவில்லை அவரை போன்றே படங்களை தயாரிக்கவும் செய்கிறார். கேடவர் படத்தின் நிலையை பாரத்துவிட்டு அமலா தொடர்ந்து தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X