டிஸ்கோ சாந்தி போல ரெட்ரோ ஸ்டைலில் கலக்கும் நடிகை அமலாபால்!

சென்னை : இதுவரை நடிகையாக மட்டும் இருந்த அமலாபால் தயாரிப்பாளராகவும் மாறி காடவர் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.

ஆடை படத்தில் காமினி என்ற போல்டான ரோலுக்கு பிறகு மீண்டும் பிட்ட கதாலு என்ற சர்ச்சைக்குரிய கதையில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

சோலோ கதாநாயகியாக புகைப்படங்களில் கலக்கிக்கொண்டு இருக்கும் அமலாபால் இப்பொழுது டிஸ்கோ சாந்தி போல ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும் புத்துணர்ச்சி மிகுந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

ஆடை

ஆடை

மைனாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அமலாபால் இப்பொழுது தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உள்ளார். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வரும் அமலாபாலுக்கு ஆடை மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

முழுக்க முழுக்க காட்டுப்பகுதியில்

முழுக்க முழுக்க காட்டுப்பகுதியில்

ஹீரோக்களுக்கு இணையாக ஆக்சன் படங்களிலும் நடித்து பட்டைய கிளப்பி வரும் இவர் இப்பொழுது நடித்து முடித்துள்ள அதோ அந்த பறவை போல நீண்டகாலமாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காட்டுப்பகுதியில் படம்பிடிக்கப்பட்ட இந்தப் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய கதாபாத்திரம்

சர்ச்சைக்குரிய கதாபாத்திரம்

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன அமலா பால் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த லஸ்ட் ஸ்டோரிஸ் தெலுங்கு ரீமேக்கில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார் இந்த படத்திலும் இவரது கதாபாத்திரம் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே அமைந்தது.

Recommended Video

ஆடல் பாடல் Quarantine | Amala Paul, Manimegalai, Shriya Saran, Chithra
தயாரித்து நடித்து

தயாரித்து நடித்து

இவ்வாறு இதுவரை நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் அமலாபால் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி உள்ளார். அதன்படி காடவர் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் பரண்ணு பரண்ணு பரண்ணு மற்றும் ஆடுஜீவிதம் ஆகிய படங்களில் நடித்து வரும் அமலாபால் இப்பொழுது டிஸ்கோ சாந்தி போல ரெட்ரோ கெட்டப்பில் கவர்ச்சி உடையில் செம சோக்காக இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு ரசிகர்களை வாவ் சொல்ல வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X