"நிறைய குழந்தைங்க பெத்துக்கோங்க..” முன்னாள் கணவர் விஜய்க்கு அமலாபால் திருமண வாழ்த்து!

நடிகை அமலா பால் தனது முன்னாள் கணவர் இயக்குனர் விஜய்க்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: தனது முன்னாள் கணவர் இயக்குனர் விஜய்க்கு நடிகை அமலா பால் திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் விஜய்யும், நடிகை அமலா பாலும் காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் மூன்று ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

Amala paul wishes her former husband director A.L.Vijay

அதைத்தொடர்ந்து அமலா பால் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் விஜய்யும் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் விஜய் தனது பெற்றோர் பார்த்த பெண்ணான டாக்டர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் ஆடம்பரமின்றி மிக எளிமையாக நடைபெற்றது. நெருங்கிய சொந்தபந்தம் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.

ஆனால் இந்த திருமணத்தை பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் தான் உண்டு தனது வேலை உண்டு என இருந்து வந்தார் அமலா பால். டிவிட்டரிலும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் விஜய் தனது பெற்றோர் பார்த்த பெண்ணான டாக்டர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் ஆடம்பரமின்றி மிக எளிமையாக நடைபெற்றது. நெருங்கிய சொந்தபந்தம் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அமலா பால் நடித்த ஆடை திரைப்படம் இந்த வாரம் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X