கையில் மதுவுடன்.. அமலா பாலின் அதிர வைக்கும் சாப்டர் 2 போட்டோஸ்.. அடுத்து என்ன? ரசிகர்கள் ஏக்கம்!

சென்னை: கையில் மதுக்கோப்பையுடன் இருக்கும் சாப்டர் 2 போட்டோஷூட் போட்டோக்களை நடிகை அமலா பால் வெளியிட்டு கிக்கேற்றி வருகிறார்.

Recommended Video

Meera வை கிழித்த தள்ளிய சூரியா தேவி • Meera Trisha

மேல் சட்டையை கழட்டி, உள்ளாடை தெரியும் படி எதையோ எழுதுவது போல் போஸ் கொடுத்து நேற்று சாப்டர் 1 போட்டோஷூட் போட்டோக்களை வெளியிட்டு இருந்தார் அமலா பால்.

அமலா பாலின் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், வாயடைத்து போன நிலையில், தற்போது அடுத்த வைல்டை அமலா பால் வெளியிட்டு இருக்கிறார்.

பிகினி உடையில்

பிகினி உடையில்

பிகினி உடையில் கடற்கரையில் தலைகீழாக யோகா செய்தபடி அமலா பால் வெளியிட்ட புகைப்படங்கள் இந்த லாக்டவுனில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இயக்குநர் ஏ.எல். விஜய்யுடன் விவாகரத்து செய்த நிலையில், நடிகை அமலா பால் தனது அம்மாவுடன் கேரளாவில் பொழுதை கழித்து வருகிறார்.

இன்னும் இல்லை

இன்னும் இல்லை

நடிகை அமலா பால் இரண்டாவதாக மும்பை பாடகர் பவ்னிந்தர் சிங்குடன் லிவ்வின்னில் இருந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் ஏகப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பின. ஆனால், அவை எவற்றுக்கும் இதுவரை நடிகை தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.

தத்துவ மேதை

தத்துவ மேதை

பெண்களை காதலிப்பதாக ஆண்கள் ஏமாற்றி, அவர்களை குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரங்களாக மாற்றி வருகின்றனர். ஆண்களின் காதல் சுத்த மோசடி என்றும், இந்த லாக்டவுனில் புதிதாக நீங்கள் ஒன்றையுமே செய்யவில்லை என்றும், கற்றுக் கொள்ளவில்லை என்றும் கவலைப் படாதீர்கள், இது அதற்கான நேரம் அல்ல, இது புரொடக்‌ஷன் காலம் அல்ல என்றும் தத்துவங்களாக பொழிந்து வந்தார்.

கடிகார விளம்பரம்

கடிகார விளம்பரம்

சமீபத்தில், டேனியல் வெல்லிங்டன் வாட்ச் விளம்பரத்துக்காக நடிகை அமலா பால், கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் கவுனில் தனது முன்னழகை காட்டியபடி படு ஹாட்டாக போஸ் கொடுத்து தனது ரசிகர்களை அதிர வைத்து இருந்தார். அமர்ந்தபடியும், படுத்துக் கொண்டு போஸ் கொடுத்தபடியும் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்து வைரலாக்கினார்.

சாப்டர் ஒன்

சாப்டர் ஒன்

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்ட தனது போட்டோஷூட் புகைப்படங்களை சாப்டர் 1, சாப்டர் 2 என வெளியிட்டு இளைஞர்களை உசுப்பேற்றி வருகிறார் அமலா பால். மேல் சட்டையை கழட்டி உள்ளாடை தெரியும்படி படு செக்ஸியாக அவர் வெளியிட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

கையில் சரக்கு

கையில் சரக்கு

அடுத்த அட்டாக்காக கையில் சரக்கு கோப்பையுடன் கண்களில் கவர்ச்சியை வைத்து இளைஞர்களை போதை ஏற்றும் போட்டோக்களை தற்போது பதிவிட்டு இருக்கிறார். மின்னும் உடையில், வழியும் புன்னகையில் வசீகரிக்கும் அழகியாக இணையத்தை அதிர விடுகிறார் இந்த ஆடை பட நடிகை. இன்ஸ்டாவிலும், டிவிட்டரிலும் வெளியாகி உள்ள இந்த புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிகின்றன.

உடல் நலத்துக்கு தீங்கு

உடல் நலத்துக்கு தீங்கு

நடிகை அமலா பாலின் இந்த மதுக்கோப்பை போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்றும், மது உடல் நலத்துக்கு தீங்கு என்றும் திரைப்படங்களுக்கு முன்னதாக போடப்படும் எச்சரிக்கை வசனங்களை கமெண்ட்டுகளாக போட்டு அமலா பாலுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

சாப்டர் ஒன்றில் சட்டையை கழட்டி எழுதுவது போலவும், சாப்டர் இரண்டில் மதுக்கோப்பையுடன் வைல்டாகவும் போஸ் கொடுத்துள்ள அமலா பாலிடம், சாப்டர் மூன்று எந்த அளவுக்கு ஹாட்டாக இருக்கும் என்றும், நாளை வரை காக்க வைக்காதீங்க, உடனே ஷேர் செய்யுங்க என பல ரசிகர்கள் கெஞ்சி வழிந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X