»   »  காலைல பால் வாங்க காசு இல்ல அமலா பால் பத்தி நமக்கு என்ன பேச்சு?

காலைல பால் வாங்க காசு இல்ல அமலா பால் பத்தி நமக்கு என்ன பேச்சு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலா பாலை விவாகரத்து செய்வதற்கான காரணத்தை இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்த பிறகு #Amalapaul என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை அமலா பாலும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தானும், தனது மனைவியும் பிரிந்ததற்கான காரணத்தை விஜய் தெரிவித்துள்ளார். நம்பிக்கையும், நேர்மையும் இல்லாததால் பிரிவதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் #Amalapaul என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

அமலா பால்

காலைல பால் வாங்க காசு இல்ல
அமலா பால் பத்தி நமக்கு என்ன பேச்சு #AmalaPaul

அக்காவா?

#AmalaPaul கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டாலே ஹீரோயின் அக்கா, அம்மா வேஷம்தான்,, அமலா இனி அக்காவா இல்ல அம்மாவா போக போக தெரியும்,,

ஆண்கள்

#AmalaPaul 21ம் நூற்றாண்டிலும் பெண்கள் தங்களுக்கு பிடித்த வேலையை செய்ய முடியவில்லை. பெண்கள் முன்னேறிவிட்டார்கள். ஆனால் ஆண்கள் தான் 19வது நூற்றாண்டிலேயே உள்ளனர்.

வருத்தம்

அமலா பால் மற்றும் விஜய் தம்பதி பிரிவதை அறிந்து வருத்தமாக உள்ளது என்று ரசிகை ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
#AmalaPaul was trending on twitter after director AL Vijay revealed the reason for their separation.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil