பிக் பாஸ் மீம்ஸ் வீடியோஸ்: வேணாம், பார்க்க வேணாம், சொன்னா கேளுங்க
சென்னை: பிக் பாஸ் புண்ணியத்தால் இல்லை மீம்ஸ் கிரியேட்டர்களால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
கமல் ஹாஸன் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் கூத்துகளை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்ஸ் சூப்பராக மீம்ஸ் போடுகிறார்கள். மேலும் மீம்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு நமக்கு டென்ஷன் போகும் அளவுக்கு சிரிக்க வைக்கிறார்கள்.
அதில் சில வீடியோக்களை பார்த்து நீங்களும் வாய் விட்டு சிரிங்க.
பிக் பாஸ்
பிக் பாஸ் கன்டஸ்டன்ட்ஸ்...
அழுகை
காயத்ரி ரகுராம் எச்சை என்றதும் வையாபுரி தேம்பித் தேம்பி அழுதது
லூசு
எல்லாமே லூசாதான் இருக்குதுங்க 😂
ஹய்யோ ஹய்யோ
மொபைல் யூஸ் பன்னும் ஸ்ரீ..
எச்சைங்க என கேவலமாக பேசும் காயத்ரி..
கதறி அழும் வையாபுரி..
ஹய்யோ.. ஹய்யோ.. 😂😂😂
Comments


Click it and Unblock the Notifications