அரசு மரியாதையுடன் நடந்த நடிகர் அம்பரீஷின் இறுதிச் சடங்கு

By Siva

Recommended Video

அம்பரீஷின் உடலை பார்த்து அழுத ரஜினி

பெங்களூர்: கன்னட நடிகர் அம்பரீஷின் இறுதிச் சடங்கு பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டுடியோஸில் இன்று நடைபெற்றது.

கன்னட நடிகரும், முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ் மாரடைப்பால் நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரின் மறைவையொட்டி மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.

Ambareesh last rites performed

அம்பரீஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று கந்தீரவா ஸ்டேடியத்தில் இருந்து அம்பரீஷின் உடல் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கந்தீரவா ஸ்டுடியோஸுக்கு கொண்டு வரப்பட்டது.

அவரின் உடல் சுமார் 13 கிலோமீட்டர் தூரம் வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. கந்தீரவா ஸ்டுடியோஸில் அம்பரீஷின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது. அவரது சிதைக்கு அவரின் மகன் அபிஷேக் தீ மூட்டினார்.

அவரின் இறுதிச் சடங்கில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X