Don't Miss!
- News அரசு பேருந்து கண்டக்டர் பறந்து விழுந்த விவகாரம்.. "அதிமுக ஆட்சி தான் காரணம்".. சொல்வது அமைச்சர்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இனி வெறும் ஆதிபகவன் இல்ல... 'அமீரின் ஆதிபகவன்'!!
இனி அமீரின் ஆதிபகவன் என்றே இந்தப் படம் அழைக்கப்படும். இதே தலைப்பில்தான் சென்சார் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதிபகவன் என்ற தலைப்பு இந்துக்களின் கடவுள்களைக் குறிப்பதாக உள்ளதால் இப்படத்தின் தலைப்பிற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதைத்யடுத்து, இப்படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழு இப்படத்தில் சில காட்சிகளை நீக்குமாறும், அப்படி நீக்கினால்தான் படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அமீரிடம் கூறிவிட்டனர்.
அதனால் என்ன பரவாயில்லை... நீங்கள் ஏ சான்றிதழே கொடுங்கள்... நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அமீர் கூறிவிட்டதால், ஏ சான்று வழங்கப்பட்டது.
மேலும் படத்தின் தலைப்பையும் மாற்றுமாறு அமீரிடம் தணிக்கைக் குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
அதற்கும் ஒப்புக் கொண்ட அமீர், தலைப்பை 'அமீரின் ஆதி-பகவன்' என்று மாற்றிக் கொண்டார்.
பிழைக்கத் தெரியாத மனுசன்... இப்படியா சப்பென்று முடிப்பது... இந்து அமைப்புகளைப் போராட விட்டிருந்தால், பல கோடி ரூபாய் பப்ளிசிட்டியும் பரபரப்பும் ஏற்பட்டிருக்குமே அமீர்!!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
-
அறிவு ஜீவியா? அரைவேக்காடா?.. பிஸ்மி போட்ட வீடியோ..ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் என்ன தெரியுமா?