இது தான் ‘காலா’ கதை... டிவிட்டரில் போட்டுடைத்த அமெரிக்க தியேட்டர்!

காலா படத்தின் கதையை சுருக்கமாக அமெரிக்க தியேட்டர் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

Recommended Video

காலா கதை...போட்டுடைத்த அமெரிக்க தியேட்டர்!- வீடியோ

சென்னை: ரஜினி நடித்துள்ள காலா படத்தின் கதை இது தான் என அமெரிக்க தியேட்டர் ஒன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு சில வரிகளை வெளியிட்டுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. வரும் வியாழக்கிழமை உலகம் முழுவதும் இப்படம் ரிலீசாக இருக்கிறது. அமெரிக்காவிலும் அதிக தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகிறது.

American theatre leaks Kaala story!

இந்நிலையில், அமெரிக்காவில் காலா ரிலீசாகும் தியேட்டர்களில் ஒன்றான சினிமார்க் என்ற தியேட்டர் தனது டிவிட்டர் பக்கத்தில் சிறிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள படம் காலா. இதில், குழந்தையாக திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு செல்லும் சிறுவன், அங்குள்ள தாராவி பகுதியில் டான் ஆகிறார். அப்பகுதி மக்களுக்காக போராடுகிறார். இப்படத்தைப் பார்க்க வாருங்கள்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இந்தியத் திரைப்படத்தின் கதைச் சுருக்கம் இப்படி அமெரிக்க திரையரங்கின் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியாவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X