முழு தொடையும் தெரியும்படி கவர்ச்சி உடை.. வைரலான பிரபல நடிகரின் மகள் போட்டோ.. மிரண்டு போன ரசிகர்கள்!

தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் நடிகர் அமீர் கானின் மகள் ஐரா கான்.

மும்பை: இந்தி நடிகர் அமீர் கான் மகளின் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் அமீர் கான். முதல் படத்தில் இருந்து விருதுகளை அள்ளிக் குவித்து வரும் நடிகர் ஆவார்.

நடிகர் அமீர் கான் நடிகை ரீனா தத்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜுனைத் கான், ஐரா கான் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அரிதான விசயம்

அரிதான விசயம்

மீடியா வெளிச்சம் படாமல் தன் பிள்ளைகளை மிகவும் பொத்தி பொத்து வளர்த்து வருகிறார் அமீர் கான். எனவே ஷாருக்கான் மகள், ஸ்ரீதேவியின் மகள் உள்ளிட்டோர் எல்லாம் அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டு வந்த நிலையில், அமீர் கானின் பிள்ளைகளின் பெயர்கள் செய்திகளில் வருவது அரிதிலும் அரிதான விஷயமாக இருந்தது.

அமீர்கான் மகள்

அமீர்கான் மகள்

இந்நிலையில் அமீரின் மகள் ஐரா கான், சில மாதங்களாகவே செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறார். தனது தந்தையை போல் சினிமா பிரவேசத்துக்கு அவர் தயாராகி வருகிறார். இதற்காக அவர் போட்டோ ஷூட் நடத்தி, சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஹாட் போட்டோஷூட்

ஹாட் போட்டோஷூட்

சமீபத்தில் காட்டுக்குள் அவர் நடத்திய ஹாட் போட்டோ ஷூட் ஸ்டில்கள் செமையாக வைரலானது. இந்நிலையில் ஐரா மீண்டும் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இம்முறை முழு தொடையும் தெரியும் வகையிலான கவுன் ஒன்றை அணிந்தபடி அவர் போஸ் கொடுத்திருக்கிறார்.

வைரல்

வைரல்

மற்றொரு புகைப்படத்தில், பின்னழகு மொத்தமும் தெரியும்படி ஆடை அணிந்து போஸ் தந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. ஐராவின் புகைப்படத்தை பார்த்து மிரண்டு போய்விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாராட்டு

சினிமாவில் கால் பதிக்கும் முன்னர் நாடகத்துறையின் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார் ஐரா கான். சமீபத்தில் அவர் இயக்கி நடித்த நாடகம் ஒன்று அனைவராலும் பாராட்டுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X