அமிதாப் பச்சனுக்கு உடல் நலக்குறைவு...விரைவில் ஆப்ரேஷன்

மும்பை : பாலிவுட்டின் மெகா சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். தான் நடித்து வரும் படங்கள் பற்றிய விபரங்களை, போட்டோக்களுடன் அவர் தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார்.

Amitabh Bachchan going through health complications

இந்நிலையில் நேற்று அமிதாப், தனக்கு சில உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதால் விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் அவர் தனது பிளாக்கில் குறிப்பிட்டுள்ளார். இதனால் தொடர்ந்து பிளாக்கில் தன்னால் எழுத முடியாது எனவும் அமிதாப் விளக்கி உள்ளார்.

மருத்துவ காரணங்களால் அறுவை சிகிச்சை, அதனால் எழுத முடியாது என்று மட்டும் அமிதாப் குறிப்பிட்டுள்ளார். தனக்கு எனக்கு பிரச்சனை, எதற்காக அறுவை சிகிச்சை என்பது பற்றி அவர் எந்த விபரத்தையும் பகிரவில்லை.

இதற்கு முன் அமிதாப் பச்சன் பகிர்ந்த பிளாக் பதிவில், விகாஸ் பஹின் அடுத்த படத்தில் நடிக்க போவதாக குறிப்பிட்டிருந்தார். தற்போது, ஷெகர் மற்றும் ஜூகுந்த் படங்களின் ரிலீசுக்காக காத்திருப்பதாகவும் அமிதாப் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X