»   »  பிகினியில் அமிதாப் பேத்தி... இணைய தளங்களில் வைரல் வீடியோ

பிகினியில் அமிதாப் பேத்தி... இணைய தளங்களில் வைரல் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு 18 வயதை அடைந்துள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் பேத்தி பிகினி ஆடையில் பீச்சில் உலவிய புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயாபச்சன் ஆகிய தம்பதியருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும், ஸ்வேதா என்ற மகளும் உள்ளனர். அபிஷேக் பச்சன் திரையுலகிற்கு வந்தார்.

அமிதாப், ஜெயாபச்சன் தம்பதியரின் ஒரே மகள் ஸ்வேதாவை தொழிலதிபர் நிகில் நந்தாவுக்கு மணம் முடித்து வைத்தனர். இவர்களுக்கு பிறந்த மகள் நவ்யா. 18 வயதை தொட்டுவிட்ட பிரபல குடும்பத்தின் வாரிசு. தற்போது லண்டனில் உள்ள செவன் ஓக்ஸ் பள்ளியில் படித்து வருகிறார். சமீபத்தில் இவர் பிகினி ஆடையில் பீச்சில் உலவி வந்த காட்சி தற்போது பிரபலமாகி வருகிறது.

ஷாருக் கானின் மகன் ஆர்யனும் அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யாவும் லண்டனில் ஒன்றாக படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் செக்ஸ் வைத்து கொள்வது போன்ற ஒரு வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நவ்யா அமிதாப் பச்சனின் மகள் வழி பேத்தி ஆகும். இந்த வீடியோ வாட்ஸ் அப்பிலும் தீயாக பரவியது. இந்த நிலையில் பிகினி வீடியோவும் இணைய தளங்களில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

English summary
Amitabh Bachchan's granddaughter Navya Naveli in a bikini strome in Social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil