»   »  ரம்கோபால் வர்மாவுக்கு அட்வைஸ் செய்த அமிதாப்!

ரம்கோபால் வர்மாவுக்கு அட்வைஸ் செய்த அமிதாப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

படம் எடுத்து வாங்கிய பேரையெல்லாம் ட்விட்டரில் சர்ச்சையாக எதையாவது எழுதி இழந்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

நடிகைகள் முதற்கொண்டு அரசியல்வாதிகள் வரை யாரும் ராம்கோபால் வர்மாவின் ட்விட்டில் இருந்து தப்பியதே இல்லை. கொஞ்சம் ஓவராத்தான் போறாரு என்ற குரல்கள் வர்மாவுக்கு எட்டியதோ இல்லையோ அமிதாப்புக்கு எட்டியிருக்கிறது.

Amitabh's advice to RGV

அமிதாப், அபிஷேக் பச்சன்களை வைத்து சர்க்கார் 2 படத்தை இயக்கி வருகிறார் வர்மா. அந்த ஸ்பாட்டில்தான் அமிதாப் இந்த அறிவுரையை வழங்கியிருக்கிறார்.

ராம்கோபால் வர்மாவின் ரியாக்‌ஷன் லேசான சிரிப்பு மட்டும்தானாம். அப்படியே எங்க சூப்பர் ஸ்டார்கிட்ட இனிமே வெச்சுக்க வேண்டாம்னு சொல்லுங்க பிக் பி.

English summary
Reports suggest that Bollywood legend Amithab Bachchan has advised Ram Gopal Varma to avoid twitter controversies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil