»   »  அமிதாப்புக்கு ஆபரேசன்: சிக்கலில் குரோர்பதி சென்னை:இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு வயிற்றுப் பகுதியில் பெரிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதையடுத்து ஸ்டார் டிவியில்அவர் நடத்தி வரும் மிகப் பிரபலமான கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி வாரத்துக்கு இரண்டு முறையாக சுருக்கப்பட்டுள்ளது.திடீர் வயிற்று வலியால் துடித்த அமிதாப், மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடனடியாக ஆபரேசனும்செய்யப்பட்டது.63 வயதான அமிதாபுக்கு பெருங்குடலில் ஏற்பட்ட தசை வளர்ச்சியால் வலி ஏற்பட்டது. ஆபரேசன் முடிந்து 2 நாட்களாகிவிட்டநிலையில் அவரது உடல் லை வேகமாக முன்னேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இன்னும் ஐசியுவிலேயே இருக்கும் அமிதாப்பால் அடுத்த சில வாரங்களுக்கு இயல்பான நிலைக்குத் திரும்ப முடியாது என்றுதெரிகிறது.இதனால் அவர் நடத்தி வரும் மிகப் பிரபலமான கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது. வாரத்துக்கு 3 முறைஒளிபரப்பாகும் இந் நிகழ்ச்சியை இரண்டு முறையாகக் குறைக்க (வெள்ளி மற்றும் சனிக்கிழமை மட்டும்) ஸ்டார் டிவி முடிவுசெய்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் சாய் பாபா குறித்த எபிசோட்கள் ஒளிபரப்பாகுமாம்.அமிதாப்பின் உடல் நிலை தேறும் வரை ஏற்கனவே ரெக்கார்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிரப்பாகும். இதனால் வரும் ஜனவரி17ம் தேதி வரை பிரச்சனை இல்லாமல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியுமாம்.அதன் பிறகு அமிதாப் தேறி வந்து நிகழ்ச்சி நடத்தினால் தான் கோன் பனேகா குரோர்பதிக்கு எழுந்துள்ள சிக்கல் நீங்கும்.இந் நிகழ்ச்சியை விஜய் டிவியும் ஒளிபரப்புவது குறிப்பிடத்தக்கது. அதில் அமிதாப்புக்கு நிழல்கள் ரவி டப்பிங் குரல் கொடுத்துவருகிறார்.இந்த டிவி நிகழ்ச்சி தவிர 6 படங்களில் அமிதாப் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மெகா பட்ஜெட் படங்களில் ரூ. 100கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளது பாலிவுட்.

அமிதாப்புக்கு ஆபரேசன்: சிக்கலில் குரோர்பதி சென்னை:இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு வயிற்றுப் பகுதியில் பெரிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதையடுத்து ஸ்டார் டிவியில்அவர் நடத்தி வரும் மிகப் பிரபலமான கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி வாரத்துக்கு இரண்டு முறையாக சுருக்கப்பட்டுள்ளது.திடீர் வயிற்று வலியால் துடித்த அமிதாப், மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடனடியாக ஆபரேசனும்செய்யப்பட்டது.63 வயதான அமிதாபுக்கு பெருங்குடலில் ஏற்பட்ட தசை வளர்ச்சியால் வலி ஏற்பட்டது. ஆபரேசன் முடிந்து 2 நாட்களாகிவிட்டநிலையில் அவரது உடல் லை வேகமாக முன்னேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இன்னும் ஐசியுவிலேயே இருக்கும் அமிதாப்பால் அடுத்த சில வாரங்களுக்கு இயல்பான நிலைக்குத் திரும்ப முடியாது என்றுதெரிகிறது.இதனால் அவர் நடத்தி வரும் மிகப் பிரபலமான கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது. வாரத்துக்கு 3 முறைஒளிபரப்பாகும் இந் நிகழ்ச்சியை இரண்டு முறையாகக் குறைக்க (வெள்ளி மற்றும் சனிக்கிழமை மட்டும்) ஸ்டார் டிவி முடிவுசெய்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் சாய் பாபா குறித்த எபிசோட்கள் ஒளிபரப்பாகுமாம்.அமிதாப்பின் உடல் நிலை தேறும் வரை ஏற்கனவே ரெக்கார்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிரப்பாகும். இதனால் வரும் ஜனவரி17ம் தேதி வரை பிரச்சனை இல்லாமல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியுமாம்.அதன் பிறகு அமிதாப் தேறி வந்து நிகழ்ச்சி நடத்தினால் தான் கோன் பனேகா குரோர்பதிக்கு எழுந்துள்ள சிக்கல் நீங்கும்.இந் நிகழ்ச்சியை விஜய் டிவியும் ஒளிபரப்புவது குறிப்பிடத்தக்கது. அதில் அமிதாப்புக்கு நிழல்கள் ரவி டப்பிங் குரல் கொடுத்துவருகிறார்.இந்த டிவி நிகழ்ச்சி தவிர 6 படங்களில் அமிதாப் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மெகா பட்ஜெட் படங்களில் ரூ. 100கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளது பாலிவுட்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:


இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு வயிற்றுப் பகுதியில் பெரிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதையடுத்து ஸ்டார் டிவியில்அவர் நடத்தி வரும் மிகப் பிரபலமான கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி வாரத்துக்கு இரண்டு முறையாக சுருக்கப்பட்டுள்ளது.

திடீர் வயிற்று வலியால் துடித்த அமிதாப், மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடனடியாக ஆபரேசனும்செய்யப்பட்டது.

63 வயதான அமிதாபுக்கு பெருங்குடலில் ஏற்பட்ட தசை வளர்ச்சியால் வலி ஏற்பட்டது. ஆபரேசன் முடிந்து 2 நாட்களாகிவிட்டநிலையில் அவரது உடல் லை வேகமாக முன்னேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்னும் ஐசியுவிலேயே இருக்கும் அமிதாப்பால் அடுத்த சில வாரங்களுக்கு இயல்பான நிலைக்குத் திரும்ப முடியாது என்றுதெரிகிறது.

இதனால் அவர் நடத்தி வரும் மிகப் பிரபலமான கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது. வாரத்துக்கு 3 முறைஒளிபரப்பாகும் இந் நிகழ்ச்சியை இரண்டு முறையாகக் குறைக்க (வெள்ளி மற்றும் சனிக்கிழமை மட்டும்) ஸ்டார் டிவி முடிவுசெய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் சாய் பாபா குறித்த எபிசோட்கள் ஒளிபரப்பாகுமாம்.


அமிதாப்பின் உடல் நிலை தேறும் வரை ஏற்கனவே ரெக்கார்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிரப்பாகும். இதனால் வரும் ஜனவரி17ம் தேதி வரை பிரச்சனை இல்லாமல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியுமாம்.

அதன் பிறகு அமிதாப் தேறி வந்து நிகழ்ச்சி நடத்தினால் தான் கோன் பனேகா குரோர்பதிக்கு எழுந்துள்ள சிக்கல் நீங்கும்.

இந் நிகழ்ச்சியை விஜய் டிவியும் ஒளிபரப்புவது குறிப்பிடத்தக்கது. அதில் அமிதாப்புக்கு நிழல்கள் ரவி டப்பிங் குரல் கொடுத்துவருகிறார்.

இந்த டிவி நிகழ்ச்சி தவிர 6 படங்களில் அமிதாப் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மெகா பட்ஜெட் படங்களில் ரூ. 100கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளது பாலிவுட்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil