»   »  இந்த வீணாப் போன வாரிசு நடிகருடன் சுத்தாதே: வாரிசு நடிகையை கண்டித்த அம்மா

இந்த வீணாப் போன வாரிசு நடிகருடன் சுத்தாதே: வாரிசு நடிகையை கண்டித்த அம்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் ஹர்ஷ்வர்தன் கபூருடன் ஊர் சுற்ற வேண்டாம் என்று நடிகை அம்ரிதா சிங் தனது மகள் சாரா அலி கானை கண்டித்துள்ளாராம்.

பூசினாற் போன்று இருந்த பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா தனது சித்தி கரீனா கபூருடன் சேர்ந்த பிறகு எடையை குறைத்து ஸ்லிம்மாகிவிட்டார்.


சாரா தனது சக்களத்தி கரீனாவுடன் சேர்வது அம்ரிதாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.


ஹர்ஷ்வர்தன் கபூர்

ஹர்ஷ்வர்தன் கபூர்

சாராவும், நடிகர் அனில் கபூரின் மகனும், நடிகருமான ஹர்ஷ்வர்தன் கபூரும் காதலித்து வருவதாக பேசப்படுகிறது. இந்த காதலை சயிப்-கரீனா ஏற்றுக் கொண்டுள்ளனர்.


அம்ரிதா

அம்ரிதா

சாராவை ஹர்ஷ்வர்தன் கபூருடன் பழகவிட்டு வேடிக்கை பார்க்கும் கரீனா மீது அம்ரிதா கடுப்பில் உள்ளாராம். ஹர்ஷ்வர்தன் கபூர் பெண்கள் விஷயத்தில் வீக் என்று பெயர் எடுத்தவர் என்பதால் அம்ரிதாவுக்கு இந்த கவலையாம்.


அனில்

அனில்

ஹர்ஷ்வர்தனை சாரா பக்கம் திரும்பாமல் இருக்குமாறு அட்வைஸ் செய்ய அனில் கபூரிடம் அம்ரிதா மறைமுகமாக கூறியுள்ளாராம். நேரடியாக கூறுவது மரியாதை இல்லை என்று நினைக்கிறாராம்.


சாரா

சாரா

ஹர்ஷ்வர்தனுடான பழக்கத்தை நிறுத்திவிட்டு ஒழுங்காக படங்களில் கவனம் செலுத்து என்று அம்ரிதா சாராவிடம் கூறியுள்ளார். ஆனால் சாரா தனது அம்மா பேச்சை கேட்கத் தயாராக இல்லையாம்.


English summary
Amrita Singh is really worried about her daughter Sara Ali Khan these days. Even before her debut, rumours about the star kid dating Harshvardhan Kapoor are all over the media. Reportedly, Amrita Singh is also very upset with Kareena Kapoor and Saif Ali Khan for letting Sara date Harshvardhan Kapoor, who has a Casanova image. Read the entire story below.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil