»   »  போட்டோவுக்கு நிர்வாண போஸ் கொடுத்த ஏமி: ஷங்கருக்கு கண்டிப்பாக பி.பி. எகிறப் போகுது!

போட்டோவுக்கு நிர்வாண போஸ் கொடுத்த ஏமி: ஷங்கருக்கு கண்டிப்பாக பி.பி. எகிறப் போகுது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை ஏமி ஜாக்சன் இரண்டு மாடல்களுடன் சேர்ந்து நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் 2.0 படத்தின் நாயகி ஏமி ஜாக்சன். ஷங்கரின் ஐ படத்தை அடுத்து 2.0விலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Amy Jackson bares it all for a picture

ஏமியின் காட்சிகளை படமாக்கிவிட்டார்கள். அதனால் அவர் அடுத்த வேலைகளை பார்க்க சென்றுவிட்டார். பாலிவுட்டில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க அவர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஏமி சமூக வலைதளத்தில் தனது டாப்லெஸ் புகைப்படங்களை பல முறை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ஏமி நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அவர் இரண்டு மாடல்களுடன் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை தெலுங்கு மீடியாக்கள் வெளியிட்டுள்ளன.

English summary
Telugu medias have released a nude picture of Amy Jackson with two nude models.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil