குழந்தையுடன் பிறந்தமேனியாக குளியல்.. வைரலாகும் எமி ஜாக்சனின் பாத் டப் புகைப்படம்!

சென்னை: நடிகை எமி ஜாக்சனின் பிறந்தமேனி குளியல் போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Nakkhul Hair Massage to his Wife Sruthi | Amy Jackson Quarantine

கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்களை போல, பிரபலங்களும் வீட்டிலேயே தனிமைப் பட்டுக் கிடக்கின்றனர்.

இந்த கொரோனா காலத்தை தனது குழந்தையுடன் கொண்டாடி வருகிறார் நடிகை எமி ஜாக்சன்.

குடும்பத்துடன்

குடும்பத்துடன்

கோலிவுட்டில் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் நடித்த எமி ஜாக்சன், தனது காதலர் ஜார்ஜ் பனாயிட்டோவுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இருவருக்கும் தற்போது, ஆண்ட்ரியாஸ் எனும் 4 மாத ஆண் குழந்தை இருக்கிறது. சினிமாவுக்கு லீவு விட்ட எமி, குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார்.

ரொம்ப பாசம்

ரொம்ப பாசம்

குழந்தை ஆண்ட்ரியாஸ் பிறந்த பிறகு ஆளே மாறிவிட்டார் எமி ஜாக்சன், குழந்தை மீது அதீத பாசம் கொண்டு, அவனை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். அடிக்கடி குழந்தை ஆண்ட்ரியாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

பிறந்தமேனி குளியல்

பிறந்தமேனி குளியல்

இந்தியாவில் அன்னையர் தினம் மே 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால், இங்கிலாந்தில், கடந்த மார்ச் 22ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இங்கிலாந்து பெண்ணான எமி ஜாக்சன், அன்னையர் தினத்தை முன்னிட்டு, தனது குழந்தை ஆண்ட்ரியாஸ் உடன் பாத் டப்பில் ஆடையின்றி நிர்வாணமாக குளியல் போட்டுள்ளார்.

வைரலாகுது

வைரலாகுது

அன்னையர் தினத்தை தனது குழந்தையுடன் எமி ஜாக்சன் கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும், அந்த பிறந்தமேனி குளியல் போட்டோவுக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் லைக்குகள் குவிந்துள்ளன. மதராசபட்டினம் படத்தில் அறிமுகமான எமி ஜாக்சன், மீண்டும் எப்போது திரைக்கு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கணவர் மிஸ்ஸிங்

கணவர் மிஸ்ஸிங்

எமி ஜாக்சனின் இன்ஸ்டாகிராம் பதிவில், குழந்தை பிறந்ததில் இருந்தே கணவருக்கு இடம் இல்லை என்று தான் தெரிகிறது. எமி ஜாக்சனின் பிறந்தநாள் அன்று பிகினியில் வெளியிட்ட புகைப்படத்திலும், கணவர் ஜார்ஜ் பனாயிட்டு இடம்பெறவில்லை. குழந்தையுடன் வித விதமாக புகைப்படங்களை பதிவிடும் எமி ஜாக்சன், கணவரை திட்டமிட்டே தவிர்க்கிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

3 வாரத்திற்கு

இனிமே அடுத்த 3 வாரத்திற்கு, தன்னை இப்படித் தான் பார்க்க முடியும் என்ற ரீசன்ட் புகைப்படத்தையும் எமி ஜாக்சன் பதிவிட்டுள்ளார். மேக்கப் ஏதும் போட்டுக் கொள்ளாமல், வீட்டிலேயே, கொரோனா அச்சம் முடியும் வரை தனிமைப்பட்டு கிடக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த போட்டோவில் குழந்தையும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X