Just In
- 3 min ago
இப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை!
- 19 min ago
பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
- 51 min ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 1 hr ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
Don't Miss!
- News
தலைநகர் டெல்லியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்... மூன்று பெண்கள் உள்பட 5 பேர் அதிரடி கைது!
- Sports
மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கர்ப்பிணி ஏமிக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்: போட்டோ, வீடியோ இதோ
லண்டன்: நடிகை ஏமி ஜாக்சனுக்கும், காதலர் ஜார்ஜுக்கும் நேற்று முறையே நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
நடிகை ஏமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜார்ஜை காதலித்து வந்தார். இந்நிலையில் ஜார்ஜ் தன்னிடம் ப்ரொபோஸ் செய்ததாக புத்தாண்டு அன்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார் ஏமி.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் ஏமி ஜாக்சன்.
நீயாவுக்கும் நீயா 2க்கும் உள்ள 3 ஒற்றுமைகள் என்ன தெரியுமா?
|
லண்டன்
ஏமி ஜாக்சன், ஜார்ஜின் நிச்சயதார்த்தம் நேற்று முறைப்படி லண்டனில் நடந்துள்ளது. நிச்சயதார்த்த பார்ட்டியை பிரமாண்டமாக நடத்தி நண்பர்கள், உறவினர்களை அசத்திவிட்டனர். அந்த பார்ட்டியில் ஏமி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
ஏமி
பார்ட்டியில் ஏமி தனது வருங்கால கணவர் ஜார்ஜுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கிரீஸ்
ஏமி ஜாக்சனுக்கு கிரீஸில் திருமணம் செய்ய ஆசையாக உள்ளதாம். ஏமியும், ஜார்ஜும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு
ஏமிக்கு அக்டோபர் மாதம் பிரசவம் நடக்கும். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இது திட்டமிடப்படாத கர்ப்பம். இருப்பினும் பெற்றோர் ஆக நானும், ஜார்ஜும் தயாராகியுள்ளோம் என்று ஏமி முன்பு தெரிவித்தார்.