தாய்மையின் பூரிப்பு.. தத்தளிக்கும் அன்பு.. எமி ஜாக்சனின் க்யூட் போட்டோஷூட்

Recommended Video

ஏமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அக்கறையுடன் சொன்ன குறிப்புகள்- வீடியோ

சென்னை: தாய்மையின் பூரிப்பை போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார் நடிகை எமி ஜாக்சன்.

தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.

amy jackson new photos

மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

amy jackson new photos

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் - வித்யாபாலன் ஜோடியை போல் அவ்வப்போது ப்ரக்னன்சி போட்டோ ஷூட் நடத்தி அதை வெளியிட்டு வருகிறார் எமி. தற்போது மீண்டும் அவர் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

amy jackson new photos

தாய்மையின் பூரிப்பில் மிதக்கும் எமி ஜாக்சன் இன்னும் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார் இந்தப் புகைப்படத்தில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X