ஜுங்கா... விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் எமி ஜாக்ஸன்?
இதற்குதானே ஆசைப்பட்டாய், காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல் மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து ஜுங்கா என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.
பில்லா பாணியில் வெளிநாட்டு டானாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு இதில் ஜோடியாக எமி ஜாக்ஸனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். ''

பில்லா பாணியில் கிளாமர் தூக்கலாக நடிக்க வேண்டும் என்பதால் எமியை அணுகியிருக்கிறார்கள். எமி சொல்லும் சம்பளம்தான் கொஞ்சம் மூச்சடைக்க வைக்கிறதாம்.
படத்திற்கு இசையமைக்கிறார் சித்தார்த் விபின்.
Comments


Click it and Unblock the Notifications