என்னம்மா ஏமி, கர்ப்பமா இருக்கும்போது இப்படி பண்ணலாமா?

By Siva

Recommended Video

ஏமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அக்கறையுடன் சொன்ன குறிப்புகள்- வீடியோ

லண்டன்:

ஏமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும்போது இப்படி செய்யலாமா என்று அக்கறையுடன் கேட்டுள்ளனர்.

நடிகை ஏமி ஜாக்சனுக்கு லண்டனை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் கடந்த ஜனவரி மாதம் மோதிரம் கொடுத்து ப்ரபோஸ் செய்தார். இதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக ஏமி அறிவித்துள்ளார்.

ஏமிக்கு அக்டோபர் மாதம் குழந்தை பிறக்குமாம். இந்நிலையில் அவர் தன்னுடைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஏமி

ஏமி

ஏமி தனது காதலர் ஜார்ஜுடன் ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்துள்ளார். ஜிம்மில் எடுத்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ஏம்மா, கர்ப்பமாக இருக்கும்போது இப்படி ஒர்க்அவுட் எல்லாம் தேவையாம்மா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

லண்டன்

ஏமிக்கும், ஜார்ஜுக்கும் வரும் மே மாதம் 5ம் தேதி முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறதாம். லண்டனில் உள்ள அவர்களின் வீட்டில் வைத்து தான் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாம்.

2020

2020

ஏமியும், ஜார்ஜும் 2020ம் ஆண்டு கிரீஸில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதை பார்த்தால் அவர்கள் முன்கூட்டியே திருமணம் செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

சினிமா

சினிமா

ஏமி கர்ப்ப காலத்தில் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். நடிகையான பிறகு ஓய்வே இல்லாமல் வேலை செய்ததால் இந்த கர்ப்ப காலத்தை ஓய்வெடுக்க பயன்படுத்திக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X