Don't Miss!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- News நெற்றியில் "விபூதி" அழித்தாரா அண்ணாமலை? பழங்குடி பெண் நிற்கும்போதே? வீடியோவுடன் வந்த காயத்ரி ரகுராம்
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Finance மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்.. இந்த பேங்க்கில் முதலீடுகளுக்கு அதிக வட்டி தராங்க..நோட் பண்ணுங்க!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வைரலாகும் எமி ஜாக்சனின் லிப்லாக் முத்தக்காட்சி!
சென்னை : 'சூப்பர் கேர்ள்' எனும் அமெரிக்க சீரியல் உலகம் முழுவதும் பிரபலம். இந்த சீரியலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் புதிய சீசனில் எமி ஜாக்சன் நடித்திருக்கிறார்.
லண்டன் பெண்ணான எமி ஜாக்சன், படங்களில் எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்கச் சம்மதிப்பவர். இவர் நடித்திருக்கும் 'சூப்பர்கேர்ள்' சீரியலின் முதல் எபிஸோடிலேயே லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார். எமி ஜாக்சன் நடித்திருக்கும் லிப் லாக் காட்சி யூ-ட்யூபிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
'மதராசப்பட்டினம்' படத்தில் அறிமுகமான எமி ஜாக்சன் 'ஐ' படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். இவர் தற்போது ரஜினிகாந்திற்கு ஜோடியாக '2.O' படத்தில் நடித்துள்ளார்.
பிரிட்டன் மாடலாகவும் வலம் வரும் இவர் பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து அவர்களின் புதிய வியாபாரப் பொருட்களுக்கு விளம்பரத் தூதுவராகவும் இருந்து வருகிறார். தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட படங்களில் கமிட்டான எமி, சில நாட்களுக்கு இந்திய சினிமாவில் இருந்து விடைபெற்று ஹாலிவுட் சீரியல்களில் தலைக்காட்ட முடிவெடுத்தார்.
அதன் முதல் கட்டமாக 'சூப்பர் கேர்ள்' சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கும் எமி முதல் எபிஸோடிலேயே லிப்லாக் அடித்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ள்ளார்.
-
மகளா, கௌரவமா?.. திணறிய ரஜினி?.. சி.எம் வீட்டுக்கு போகச்சொன்னாரா குருநாதர்?.. பிரபலம் இப்படி சொல்றாரே?
-
குரு துரோணர் மகனையே கொண்டு வந்த நாக் அஸ்வின்.. பிரபாஸின் கல்கி படத்தில் அமிதாப் பச்சன் ரோல் என்ன?
-
Thalaivar 171: ரோலக்ஸை விட தாறுமாறா இருக்கே.. தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதானா? லோகேஷ் ட்வீட்!