உள்ளாடை இல்லாமல், என்னம்மா ஏமி இப்படி பண்றீங்களேம்மா
Recommended Video

சென்னை: என்னம்மா ஏமி ஜாக்சன் இப்படி பண்றீங்களேம்மா?
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 2.0 படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. ஏமியின் சினிமா கெரியரில் இது முக்கிய வெற்றியாக அமைந்துள்ளது.
அவர் புதிய படங்களில் இன்னும் ஒப்பந்தம் ஆகவில்லை.
ஏமி
அவரின் திங்கட்கிழமை உடை என்று கூறி ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஏமி ஜாக்சன். கோட், சூட் போட்டிருக்கிறார் ஏமி. ஆனால் சட்டை, உள்ளாடை போட மறந்துவிட்டார் போன்று.

அதிர்ச்சி இல்லை
ஏமி அடிக்கடி இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் யாரும் அதிர்ச்சி அடையவில்லை. சிலர் அவரின் புகைப்படத்தை பார்த்துவிட்டு ஜொள்ளுவிட்டுள்ளனர், சிலர் விளாசியுள்ளனர்.

இன்ஸ்டாகிராம்
ஏமி ஜாக்சன் கோட், சூட்டில் இப்படி வில்லங்கமாக போஸ் கொடுத்துள்ளது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட்
ஏமி ஜாக்சன் ஹாலிவுட்டில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











