வெறும் கோட் மட்டும் தான்.. உள்ளாடை அணியாமல்.. வேற மாறி போஸ் கொடுத்த எமி ஜாக்சன்.. ஏதோ சவாலாம்!

சென்னை: நடிகை எமி ஜாக்சன் வெறும் கோட்டை மட்டும் அணிந்து கொண்டு, உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளார். மதராசபட்டினம் நடிகைக்கு என்ன ஆச்சுன்னே தெரியல? ஒரே கிளாமர் புகைப்படங்களாக பதிவிட்டு இணையத்தை அலறவிட்டு வருகிறார். தாராளமாக தனது அங்கங்களை காட்ட முடிவு செய்து விட்ட இந்த தாண்டவம் நடிகை வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிகின்றன.

இத்தாலியில் எமி

இத்தாலியில் எமி

இங்கிலாந்தில் தனது குடும்பத்துடன் லாக்டவுன் காலத்தில் இருந்து வந்த நடிகை எமி ஜாக்சன், அங்கே லாக்டவுன் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உடனடியாக இத்தாலிக்கு சுற்றுலா செல்ல கிளம்பி விட்டார். பிகினி உடைகளில் சுற்றுலா செல்லும் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார்.

டீப் ஓப்பன்

டீப் ஓப்பன்

இத்தாலியின் கேப்ரி நகரில் சுற்றுலாவை கழித்து வரும் ஐ பட நடிகை எமி ஜாக்சன், டீப் ஓப்பன் உடையை அணிந்தபடி, தனது பின்னழகு முழுவதும் தெரியும் வண்ணம் அங்குள்ள உணவகங்களுக்கு சென்று உணவருந்தும் போட்டோக்களை பதிவிட்டு, இன்ஸ்டாகிராம் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி வருகிறார்.

மது பான விளம்பரம்

மது பான விளம்பரம்

மேலும், சமீபத்தில் SERVED எனும் புது வித மது பானத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரப்படுத்தி இருந்தார் நடிகை எமி ஜாக்சன். கடந்த 2018ம் ஆண்டு வெளியான 2.0 படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து கடைசியாக நடித்து இருந்த நிலையில், மீண்டும் சினிமாவில் நுழைய சரியான தருணத்தை எதிர்பார்த்து வருவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலும் எமி கூறியுள்ளார்.

வெறும் கோட் மட்டும் தான்

வெறும் கோட் மட்டும் தான்

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை எமி ஜாக்சன் பதிவிட்டு இருக்கும் உள்ளாடை அணியாமல் வெறும் கோட்டை மட்டும் அணிந்து இருக்கும் புகைப்படம் அவரது ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறது. மேலும், சவால் நிறைவேற்றப்பட்டது என ஜஸ்டின் எனும் ஐடிக்கு இந்த போட்டோவை எமி டேக் செய்துள்ளார்.

Recommended Video

Nakkhul Hair Massage to his Wife Sruthi | Amy Jackson Quarantine
பெண் கடவுள்

பெண் கடவுள்

எமி ஜாக்சன் தனது முன்னழகு அப்பட்டமாக தெரியும் படி உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்துள்ள இந்த பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஓ மை காட் அன் ரியல், பெண் கடவுள், பேரழகு என பல ஹார்டீன்களை பறக்கவிட்டு கமெண்ட்டுகளை போட்டுள்ளனர். லட்சக் கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X