பார்த்து கழண்டு விழுந்துடப் போகுது.. எலுமிச்சை நிற உடையில் ஏங்க வைக்கும் எமி ஜாக்சன்!
சென்னை: மஞ்சள் நிற கவுனில் எலுமிச்சை பழம் போல மாறி இருக்கும் எமி ஜாக்சனின் ஹாட் போட்டோ வைரலாகி வருகிறது.
மதராசபட்டினம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன்.
கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்த இவர் அதன் பிறகு குடும்ப வாழ்க்கையில் பிசியாகி விட்டார்.

குழந்தையுடன் கொஞ்சல்
இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனாயோட்டவை காதலித்து திருமணம் செய்து கொண்ட எமி ஜாக்சனுக்கு ஆண்ட்ரியாஸ் எனும் ஒரு வயது மகன் உள்ளார். குழந்தையை கொஞ்சும் போட்டோக்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கும் இவர், அவ்வப்போது ஹாட்டான தனது போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அழகு ரகசியம்
ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் மீண்டும் தனது கவர்ச்சியான தேகத்தை சில மாதங்களிலேயே பெற்று விட்டார் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து யோகா செய்து வருவதே தனது இளமைக்கும் அழகுக்கும் உறுதுணையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அடிக்கடி யோகா செய்யும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

செம ஹாட்டாக
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த இவர், சில இங்கிலாந்து தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்ட செம ஹாட் போட்டோக்கள் லைக்குகளை அள்ளி குவித்தன. எலும்பும் தோலுமாக மாறிட்டீங்களே என்றும் சில நெட்டிசன்கள் கலாய்த்தும் தள்ளினர்.

பார்த்து கழண்டு விழ போகுது
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை எமி ஜாக்சன் மஞ்சள் நிற கவுன் அணிந்து எலுமிச்சை பழம் போல இருக்கும் போட்டோவை வெளியிட்டு பலரது பார்வைகளையும் கவர்ந்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், பார்த்து கவுன் கழண்டு விழுந்துடப் போகுது என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஜூம் பண்ணி
மேலும், சில நெட்டிசன்கள் ஜூம் செய்து எமி ஜாக்சனின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் கண்டு ரசித்து வருகின்றனர். ஓப்போ மொபைல் விளம்பரத்துக்காக இப்படியொரு போட்டோஷூட்டை நடத்தியதாக நடிகை டெமி ரோஸ் மிகப்பெரிய கேப்ஷன் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications