»   »  என்ன சொன்னாலும் திருந்தவே மாட்டாரா இந்த எமி ஜாக்சன்?

என்ன சொன்னாலும் திருந்தவே மாட்டாரா இந்த எமி ஜாக்சன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜல்லிக்கட்ட்டு போராட்ட எழுச்சிக்குப் பிறகு தமிழ்நாட்டில் பீட்டா என்ற வார்த்தையை சொல்லக்கூட பயப்படுகிறார்கள் நடிகைகள்.

ஆனால் இந்த எமி மட்டும் இன்னும் திமிராகவே நடந்துகொள்கிறார்.


Amy's latest glam pose for PeTA

பீட்டாவை தீவிரமாக இங்குள்ளவர்கள் எதிர்த்தபோது 2.ஓ செட்டில் இருந்தார் எமி ஜாக்சன். பீட்டாவுக்கு ஆதரவான நடிகை என்பதால் ஷங்கரே எமியை பீட்டாவுக்கு எதிராக வாய்ஸ் கொடுக்க சொன்னாராம். ஆனால் முடியாது என்று சொல்லிவிட்டார் எமி ஜாக்சன்.


இப்போது பீட்டாவுக்கு ஆதரவாக படு கவர்ச்சி போஸ் ஒன்றை கொடுத்திருக்கிறார். இது பட வெளியீட்டின் போது பிரச்னையை ஏற்படுத்துமே என்று வருத்தத்தில் இருக்கிறாராம் ஷங்கர்.


2.ஓ தவிர வேறு படம் எதுவும் எமிக்கு தமிழில் இல்லை. தமிழில் மட்டுமல்ல எந்த மொழியிலுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எப்படி இருக்கும்?

English summary
Again and again Amy Jackson is given glamour pose in support of PeTA
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil