இருட்டு அறையில் பிகினியில் வெளிச்சம் கொடுக்கும் தனுஷ் பட நடிகை!

மும்பை : சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பல சர்ச்சைகளுக்கு உள்ளான தாண்டவ் வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடிகை அமைரா தஸ்தூர் நடித்திருந்தார்.

அனேகன் படத்திற்கு பிறகு மீண்டும் எப்பொழுது தமிழில் நடிப்பார் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வர அடுத்து பிரபுதேவா நடிப்பில் வெளியாக இருக்கும் பஹீரா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்தியில் எக்கச்சக்கமான படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக உள்ள அமைரா இப்பொழுது இருட்டு அறையில் பிகினியில் உட்கார்ந்துகொண்டு வெளிச்சம் ஏற்றும் படு கிளாமரான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

இரண்டு வேடத்தில்

இரண்டு வேடத்தில்

மற்ற இயக்குனர்களை விடவும் தனித்துவமான கதைகளை யோசித்து அதை திரைப்படங்களாக தமிழ் ரசிகர்களுக்கு அளித்துவந்த இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அனேகன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அமைரா. முதல் படத்திலேயே இரண்டு வேடத்தில் கலக்கியவர். நடிப்பு நடனம் கவர்ச்சி என அனேகன் படத்தில் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து இருப்பார்.

ஹாலிவுட்டிலும் அறிமுகமானார்

ஹாலிவுட்டிலும் அறிமுகமானார்

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேல் தமிழில் எந்த ஒரு படமும் இவருக்கு வெளியாகவில்லை என்றாலும் இந்தியில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஜாக்கிஜான் நடிப்பில் உலக அளவில் வசூல் சாதனை புரிந்த கும் ஃபூ யோகா படத்தில் நடித்து ஹாலிவுட்டிலும் அறிமுகமானார்.

லீட் ரோலில்

லீட் ரோலில்

சில மாதங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியான தாண்டவக் வெப் சீரிஸில் இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் பல காட்சிகள் இருப்பதாக பல சிக்கல்களை சந்தித்திருந்தது. இதில் முக்கிய வேடத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்பொழுது மற்றுமொரு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

இருட்டு அறையில் வெளிச்சம்

இருட்டு அறையில் வெளிச்சம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா சைக்கோ வில்லனாக நடிக்கும் பஹீரா திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்துள்ளார். விரைவிலேயே இப்படம் ரிலீசாக உள்ளது. பஹீரா டீசர் சமீபத்தில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. வெளியீட்டுத் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது இருட்டு அறையில் பிகினி உடையில் வெளிச்சம் கொடுத்துக்கொண்டு மொத்த அழகும் தெரிய சாவகாசமாக ஃபுல் கிளாமரில் உட்கார்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X