ஏன் இவ்வளவு மேக்கப்? ஆலமரத்தின் அடியில் தனுஷ் பட ஹீரோயின்.. கண்டபடி கலாய்க்கும் பேன்ஸ்!

By

மும்பை: தனுஷ் பட ஹீரோயின் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.

சமூக வலைதளங்களில் அடிக்கடி போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிடுபவர்களில் ஒருவர், அமைரா தஸ்துர்.

இந்தி நடிகையான இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்திருந்தார்.

குங்க் பூ யோகா

குங்க் பூ யோகா

கே.வி.ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தில் முன்னாள் ஹீரோ கார்த்திக் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்குப் பிறகு இந்தியில் கவனம் செலுத்தி வரும் அமைரா, ஜாக்கிசானுடன் குங்க் பூ யோகா, மேட் இன் சைனா, கோய் ஜானே நா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

பிரபுதேவாவின் பஹீரா

பிரபுதேவாவின் பஹீரா

தமிழில், சந்தானம் ஜோடியாக, ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆனார். சலீம் கவுஸ், கோவை சரளா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்த இந்தப் படம், பைனான்ஸ் சிக்கலில் இருக்கிறது. இதையடுத்து பிரபுதேவாவுடன் 'பஹீரா' படத்தில் நடித்து வருகிறார். இதை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

டோங்ரி டு துபாய்

டோங்ரி டு துபாய்

இதில் பிரபுதேவாவுக்கு 5 ஹீரோயின்கள். அதில் ஒருவராக அமைரா நடிக்கிறார். அமேசானில் வெளியாகும் தாண்டவ் வெப்சீரிஸிலும் நடித்துள்ள அமைரா, டோங்ரி டு துபாய் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வரும் அமைரா இப்போது, வித்தியாசமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இவ்வளவு மேக்கப்

இவ்வளவு மேக்கப்

ஆலமரத்தின் அடியில் ஒரு காலை நீட்டி அமர்ந்துள்ள அவர் கொஞ்சம் அதிகமான மேக்கப்புடன் போஸ் கொடுத்துள்ளார். வழக்கம் போல இதற்கும் நெட்டிசன்ஸ் கமென்ட்களையும் லைக்ஸ்களையும் வீசியுள்ளனர். 'ஏன் இவ்வளவு மேக்கப். அது இல்லாமலேயே நீங்க அழகுதான் என்று சிலர் கூறியுள்ளார்.

கண்டபடி கமென்ட்

கண்டபடி கமென்ட்

பல நெட்டிசன்ஸ், உங்கள் கண்கள் நட்சத்திரம் என்பது போல அவர் அழகை வர்ணித்துள்ளனர். சில தமிழ் ரசிகர்களும் கண்டபடி கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். சிலர், அவரை கலாய்த்துள்ளனர். சில நெட்டிசன்களுக்கு மட்டும் பதில் அளித்துள்ளார் அமைரா. எங்களுக்கும் ஹாய் சொல்லுங்க என்று கேட்டுள்ளனர் சிலர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X