எதுக்கு இப்படியொரு போஸ்…பிரபல நடிகையை பங்கமாக கலாய்த்த ரசிகர்கள் !

சென்னை : நடிகர் தனுஷுடன் இணைந்து தனது முதல் திரைப்படத்திலேயே சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை எமிரா டஸ்தூர்.

திரைப்படங்களில் கவர்ச்சி காட்டுவது மட்டுமல்லாமல் சமூக வலை தளங்களிலும் தனது காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களுக்கு எப்பொழுதும் பிடித்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்றில் தனது அபரிமிதமான முன்னழகை காட்டியவாறு வித்தியாசமான போஸில் உட்கார்ந்திருக்கும் இவரை ரசிகர்கள் பலரும் வர்ணித்து வரும் நிலையில் ஒரு சிலர் கலாய்த்து வருகின்றனர்.

ஜாக்கிசான்

ஜாக்கிசான்

ஹிந்தியில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் எமிரா டஸ்தூர் நடிகர் ஜாக்கிசான் நடித்த "கும் பூ யோகா" என்ற சீன திரைப்படத்திலும் நடித்து உலக அளவில் பலருக்கும் பரிச்சயமானவர்.

மீண்டும் தமிழில்

மீண்டும் தமிழில்

எனினும் ஹிந்தி திரைப்படங்களில் இவர் அதிக அளவு கவனம் செலுத்தி வரும் நிலையில் பல்வேறு திரைப்படங்களில் தொடர்ந்து ஹிந்தி ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்து வரும் இவர் "அனேகன்" திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நடிக்க உள்ளதாக

நடிக்க உள்ளதாக

" காதலைத் தேடி நித்யானந்தா" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் எமிரா டஸ்தூர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், அதற்குப் பிறகு இந்த திரைப்படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்களும் இன்றுவரை வெளியாகவில்லை.

கவர்ச்சி போதை

கவர்ச்சி போதை

தமிழ் ரசிகர்கள் இவரை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஹிந்தியில் கொடிகட்டி பறந்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாக்களின் மூலம் ரசிகர்களுக்கு கவர்ச்சி போதை ஊற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Recommended Video

தனுஷ் ஹீரோயின் சொல்றத கேளுங்க | உள்ளங்காலில் ஸ்வஸ்திக் பச்சை- வீடியோ
கக்கூஸ்ல உக்காந்து

கக்கூஸ்ல உக்காந்து

இந்நிலையில் சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்றில் தனது அபரிமிதமான முன்னழகை காட்டியவாறு வித்தியாசமான போஸில் உட்கார்ந்திருக்கும் இவரை ரசிகர்கள் பலரும் வர்ணித்து வரும் நிலையில் ஒரு சிலர் என்ன போஸ் இது கக்கூஸ்ல உக்காந்து இருக்குற மாதிரி என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X