»   »  நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி

நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இலங்கைக்கு விடுமுறையை கழிக்கச் சென்ற இடத்தில் பிகினியில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை அமிரா தஸ்தூர்.

மும்பையை சேர்ந்தவர் நடிகை அமிரா தஸ்தூர். தனுஷின் அனேகன் படம் மூலம் கோலிவுட் வந்தார். அதன் பிறகு ஆளே காணாமல் போய்விட்டார்.
இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கோலிவுட் வந்துள்ளார்.

அவர் சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் நடித்து வருகிறார்.

இலங்கை

இலங்கை

அமிரா ரிலாக்ஸ் செய்ய இலங்கைக்கு சென்றார். கொழும்பில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் பிகினியில் நீந்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அமிரா.

அமிரா

அமிரா

அமிரா நீச்சல் குளத்தில் குதிக்கும்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் ஜாக்கி சான் நடித்த குங்ஃபூ யோகா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேக்

பிரேக்

குங்ஃபூ யோகா படத்திற்காக மொத்தமாக டேட்ஸ் கொடுத்ததால் நடிப்பில் பெரிய பிரேக் விழுந்தது போன்று தெரிகிறது. பிரேக் எல்லாம் விடவில்லை என்கிறார் அமிரா.

படகு

படகு

அமிரா இலங்கையில் படகிலும் சவாரி செய்துள்ளார். படகு சவாரி செய்தபோது எடுத்த புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

English summary
The gorgeous Amyra Dastur had a lovely time holidaying in Colombo, Sri Lanka and has posted several stunning pictures of herself sporting a bikini and chilling by the pool and looking very cool.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil