Amyra Dastur bikini: ஆத்தி.. மினி பிகினியில் மிரட்டும் தனுஷ் பட நடிகை.. அத்தனையும் அம்சமா இருக்கே!

சென்னை: தனுஷின் அனேகன் படத்தில் நடித்த நடிகை அமிரா தஸ்தூர் நீச்சல் குளத்தில் மினி பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

கடந்த 2013ல் பாலிவுட்டில் வெளியான இசாக் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமிரா தஸ்தூர்.

Amyra Dastur stuns everyone with her hot mini bikini pose

தமிழில் 2015ம் ஆண்டு மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக கோலிவுட்டில் அறிமுகமானார்.

தனுஷ் முதல் ஜாக்கி சான் வரை: அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமிரா தஸ்தூர் நடித்திருந்தார். தனது முதல் படத்தின் மூலமே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் அமைரா தஸ்தூர்.

அனேகன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்த அமிரா தஸ்தூர் 2017ல் ஜாக்கி சான் நடிப்பில் சர்வதேச திரைப்படமாக வெளியான குங்ஃபூ யோகா படத்தில் நடித்திருந்தார்.

Amyra Dastur stuns everyone with her hot mini bikini pose

அந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்க அவரது தோழியாக அமிரா தஸ்தூர் நடித்திருந்தார். அதன் பின்னர் தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

பிரபுதேவாவுக்கு ஜோடி: இந்த ஆண்டு பிரபுதேவாவுக்கு ஜோடியாக பஹீரா படத்தில் நடித்திருந்தார் அமிரா தஸ்தூர். அந்த படத்திலும் சைக்காட்ரிஸ்ட் மாணவியாகவே நடித்திருந்தார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான அந்த படத்தில் செம ஹாட்டாக நடித்திருந்தார் அமிரா தஸ்தூர். இந்நிலையில், சம்மர் வெப்பத்தை தாங்க முடியாமல் நீச்சல் குளத்தில் நின்றபடி அமைரா தஸ்தூர் வெளியிட்ட ஹாட் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் செம ஹாட்டாக டிரெண்டாகி வருகிறது.

Amyra Dastur stuns everyone with her hot mini bikini pose

அத்தனை அழகும் அம்சமா இருக்கே அமிரா: மினி பிகினியில் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வருவது போல மொத்த அழகும் தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு சம்மர் ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்துள்ளார் அமைரா தஸ்தூர்.

ஆத்தாடி.. ஆத்தாடி.. செம்பருத்தி பூக்காரி என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கொஞ்சியபடி கமெண்ட்டுகளை பதிவிட்டும் அத்தனை அழகும் அம்சமா இருக்கே அமிரா தஸ்தூர் என ஜொள்ளு விட்டும் அமைராவுக்கு பெரிய ஐஸாக வைத்து வருகின்றனர்.

Amyra Dastur stuns everyone with her hot mini bikini pose

இன்ஸ்டாகிராமில் 3.1 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள அமிரா தஸ்தூர் சில இந்தி படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X