இயக்குனருக்காக 20 நாட்கள் அந்தரத்தில் தொங்கிய ஹீரோயின்

By Siva

சென்னை: சங்கு சக்கரம் படத்தின் இயக்குனர் ஹீரோயினை 20 நாட்களுக்கும் மேலாக அந்தரத்தில் தொங்கவிட்டுள்ளார்.

பேய் படங்கள் என்றால் கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். எப்பொழுது பேய் படம் வந்தாலும் தியேட்டருக்கு படையெடுத்து ஹிட்டாக்கிவிடுவார்கள்.

இந்நிலையில் குழந்தைகள் பேயை மிரட்டும் புதுமையான படம் ரிலீஸாக உள்ளது.

பேய்

பேய்

மாரிசன் இயக்கியுள்ள சங்கு சக்கரம் படத்தில் குழந்தைகள் பேயை மிரட்டுகிறார்கள். குட்டீஸ்களுக்கான இந்த படம் வரும் 29ம் தேதி ரிலீஸாக உள்ளது. அண்மையில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர்.

நடிப்பு

நடிப்பு

குட்டீஸ்கள் செய்யும் வீர செயல்கள், சந்திக்கும் பிரச்சனைகளை த்ரில்லாகவும், காமெடியாகவும் கூறும் படம் தான் சங்கு சக்கரம். இந்த படத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் நடித்துள்ளனர்.

இயக்குனர்

இயக்குனர்

சங்கு சக்கரம் ஹீரோயின் கீதா பேயாக நடித்துள்ளார். படப்பிடிப்பின்போது 20க்கும் மேற்பட்ட நாட்கள் அவரை கயிறுகட்டி அந்தரத்தில் தொங்கவிட்டுள்ளார் இயக்குனர்.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அறிந்த கீதா கயிறுகட்டி தொங்கவிட்டதால் ஏற்பட்ட வலியை பொருட்படுத்தாமல் நடித்துள்ளார். படத்தில் குட்டிப்பேயாக நடித்த பெண் தினமும் நான்கு மணிநேரம் மேக்கப்போட வேண்டியதாக இருந்ததாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X