»   »  ஜூலிம்மா என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயாம்மா: பயோடேட்டா அனுப்பிய துபாய் என்ஜினியர்

ஜூலிம்மா என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயாம்மா: பயோடேட்டா அனுப்பிய துபாய் என்ஜினியர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து என்ஜினியர் ஒருவர் தனது பயோடேட்டாவை எங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலியிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கலாம் என்று எங்களின் ஒன்இந்தியா இணையதளத்தில் தெரிவித்தோம்.

அதை பார்த்துவிட்டு பலரும் எங்களுக்கு இமெயில் அனுப்பி வருகிறார்கள்.

சினிமா

சினிமா

போங்க சார் கேள்வி கேட்டுக்கிட்டு வேறு வேலை இருந்தா பாருங்க, நாங்களும் பார்க்கிறோம். தயவு செய்து சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று ஜூலியிடம் கூறிவிடுங்கள் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

என்ஜினியர்

என்ஜினியர்

ஈரோடை சேர்ந்த என்ஜினியர் மோகன் ராஜ் என்பவர் ஜூலியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து தனது பயோடேட்டாவை எங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

 அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

என்ஜினியர் என்றால் மோகன்ராஜ் வேலையில்லா பட்டதாரி அல்ல மாறாக துபாயில் வேலை செய்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.

தகுதி

தகுதி


கேள்வி: வீர தமிழச்சி என்று ஜல்லிகட்டு போராட்டத்தின் போது மக்கள் உங்களை அழைத்தனர். இப்போது அதற்கு நீங்கள் தகுதியானவர் என்று உணர்கிறீர்களா ?

ஆம் என்றால் அது முற்றிலும் தவறானது. நீங்கள் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என ஒருவர் இமெயில் அனுப்பியுள்ளார்.

English summary
A TN engineer who is working in Dubai has sent his resume to us expressing his wish to marry former Bigg Boss contestant Juliana.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil