பெட்ரூமுக்கு வர ஒரேயொரு கன்டிஷன் போட்ட நடிகையின் வருங்கால கணவர்

By Siva

Recommended Video

ஒரேயொரு கன்டிஷன் போட்ட வருங்கால கணவர்- வீடியோ

மும்பை: நடிகை சோனம் கபூரின் வருங்கால கணவர் படுக்கை அறைக்கு வர ஒரு கன்டிஷன் போட்டுள்ளாராம்.

பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமணம் மும்பையில் உள்ள அவரது ஆன்ட்டியின் பங்களாவில் நாளை நடைபெறுகிறது. இன்று சங்கீத் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்நிலையில் ஆனந்த் அஹுஜா தனது வருங்கால மனைவி சோனமுக்கு ஒரு கன்டிஷன் போட்டுள்ளாராம். இது குறித்து சோனம் கூறியதாவது,

ஆனந்த்

ஆனந்த்

ஆனந்த் எனக்கு ஒரு கன்டிஷன் போட்டுள்ளார். இது அவருக்கும் பொருந்துமாம். அதாவது படுக்கையறைக்கு செல்போனை எடுத்து வரக் கூடாது என்பது தான் ஆனந்த் போட்டுள்ள கன்டிஷன்.

ஹால்

ஹால்

தூங்க படுக்கையறைக்கு வந்தால் செல்போனை பாத்ரூம் அல்லது வேறு ஏதாவது அறை அல்லது ஹாலில் சார்ஜ் போட வேண்டும். நான் அப்படி தான் செய்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மீடியாவிடம் பேச மாட்டேன்.

கருத்து

கருத்து

சமூக வலைதளம் என் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு என்ன போஸ்ட் போட வேண்டும் என்று எனக்கு தெரியும். என் தனிப்பட்ட வாழ்க்கையின் விபரங்களை பொது இடத்தில் கூற விரும்பவில்லை என்கிறார் சோனம்.

டாக்டர்கள்

டாக்டர்கள்

படுக்கை அறையில் செல்போனை வைக்காதீர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். படுக்கையில் செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுகிறது. இந்நிலையில் தான் ஆனந்த் அப்படி ஒரு கன்டிஷன் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X