For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொது இடத்தில் நடிகைக்கு ஷூ லேஸை கட்டிவிட்ட கணவர்: வைரல் போட்டோ

By Siva
|
பல கோடி மதிப்புள்ள நடிகையின் திருமண மோதிரம்- வீடியோ

டெல்லி: பாலிவுட் நடிகை சோனம் கபூரின் ஷூ லேஸை அவரின் கணவர் கட்டிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்தார். சோனம் தனது கணவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் சோனம் கபூர் தனது கணவருடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு சோனம் மற்றும் ஆனந்த் ஆகியோர் ஒரே மாதிரியான ஷூ அணிந்து வந்திருந்தனர்.

Anand Ahuja, Sonam give couple goals

நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் சோனம் கபூரின் ஷூ லேஸை ஆனந்த் கட்டிவிட்டார். பொது இடத்தில் கவுரவம் பார்க்காமல் ஆனந்த் செய்த காரியத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் வியந்தனர்.

சிலரோ தங்களின் செல்போனில் அதை வீடியோ எடுத்தனர். ஆனந்த் சோனமின் ஷூ லேஸை கட்டிவிட்டபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

Anand Ahuja, Sonam give couple goals

அதை பார்த்த ரசிகர்கள் சோ கியூட், ரொமான்டிக் என்று பாராட்டியுள்ளனர். முன்னதாக சாக்ஷி தனது கணவர் தோனியை தனது ஷூ பக்குலை மாட்ட வைத்ததை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Anand Ahuja has tied his actress wife Sonam Kapoor's show lace in front of a crowd in Delhi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more