நாளை காலை 9 மணிக்கு சன் டிவியில் அன்புடன் ஓவியா: ஓவியா ஆர்மி ஹேப்பி அண்ணாச்சி
Recommended Video

சென்னை: ஓவியா ஆர்மிக்காரர்களுக்கு நாளை ஓவியா தீபாவளியாக்கும்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏகத்திற்கும் பிரபலமாகிவிட்டார் நடிகை ஓவியா. பிக் பாஸ் டைட்டிலை ஜெயிக்காவிட்டாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் அவர்.
ட்விட்டரில் ஓவியா ஆர்மி செயல்பட்டு வருகிறது.

தீபாவளி
சன் டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்கிறார். அன்புடன் ஓவியா என்ற அந்த நிகழ்ச்சியில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவிக்கிறாராம்.
ஓவியா
நாளை காலை 9 மணிக்கு அன்புடன் ஓவியா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஓவியா ஆர்மிக்கு நாளை ஓவியா தீபாவளி ஆகும். தலைவியுடன் தீபாவளி என்கிறார்கள்.
ஓவியா ஆர்மி
தலைவி எங்கேங்க இருக்கோ அந்தந்த இடம்தா best 😘இப்போ நா சன் டீவி fan😁

மகிழ்ச்சி
சன் டிவியில் நாளை ஓவியாவை பார்க்கலாம் என்று தெரிந்ததும் ஓவியா ஆர்மிக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சன் டிவிக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











