வீட்டுக்குள் நீச்சல் குளம்.. பிகினியில் மிரட்டும் பிரபல தொகுப்பாளினி.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான பூஜா ராமச்சந்திரன் பிகினியில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை பூஜா ராமச்சந்திரன் எஸ் எஸ் மியூஸிக் சேனலில் விஜேவாக பணியாற்றி பெரும் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து தன்னுடன் பணியாற்றிய சக விஜேவான கிரேக்கை காதலித்து திருமணம் செய்தார்.

படங்களில் கமிட்

படங்களில் கமிட்

ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் படங்களில் நடிக்க தொடங்கினார் பூஜா. காதலில் சொதப்புவது எப்படி? நண்பன், பீசா, நண்பேன்டா, காஞ்சனா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இயக்குநர் அட்லீ தயாரிப்பில் வெளியான அந்தகாரம் படத்திலும் பூஜா ராமச்சந்திரன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார் பூஜா. இந்நிலையில் தெலுங்கு நடிகரான ஜான் கோக்கேனை கடந்த 2019 ஆம் ஆண்டு காதலித்து இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார் பூஜா.

பாகுபலி நடிகர்

பாகுபலி நடிகர்

ஜான் கோக்கேன் முதலில் நடிகை மீரா வாசு தேவனை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு பூஜாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஜான் கோக்கேன் பாகுபலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

Recommended Video

பல்ஸ் ஆக்சிமீட்டர் எப்படி பயன்படுத்துவது.. அழகாக சொல்லிக்கொடுக்கும் பூஜா ஹெக்டே - வீடியோ
அடிக்கடி போட்டோஸ்

அடிக்கடி போட்டோஸ்

இந்நிலையில் சமுக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பூஜா, அவ்வப்போது தனது கணவருடன் சேர்ந்து யோகா செய்யும் போட்டோக்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

ஒரே கலர் டிரெஸ்

ஒரே கலர் டிரெஸ்

காதலருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார் பூஜா. அந்த வகையில் அண்மையில் இருவரும் வொய்ட் அன்ட் ப்ளூ காம்பினேஷனில் போட்டோ ஷுட் நடத்தினர். இருவரும் ஒரே நிறத்தில் டிரெஸ்ஸும் கூலர்ஸும் அணிந்து நடத்திய போட்டோ ஷூட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

நீச்சல் குளத்தில் பிகினி

நீச்சல் குளத்தில் பிகினி

இந்நிலையில் வீட்டுக்குள் உள்ள நீச்சல் குளத்தில் நடிகை பூஜா, பிகினியில் ஆட்டம் போட்டுள்ளார். நீச்சள் குளத்தில் அவர் பிகினியில் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பூஜா. அந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ஸ்டன்னிங் லுக்

ஸ்டன்னிங் லுக்

பூஜா நீல நிற பிகினியில் இருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஹாட்னஸ் ஓவர்லோடட் என்ற ஜொள்ளுவிட்டு வருகின்றனர். மேலும் பலர் யூ ராக் என்றும், ஸ்டன்னிங் என்றும் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X