வர வர டிரெஸிங் மோசமா இருக்கு.. ட்ரான்ஸ்ப்ரன்ட் ஷர்ட்டில் போஸ் கொடுத்த டிடி.. விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் போஸ் கொடுத்துள் டிடியை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளர்களில் ஒருவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
கலகலப்பாய் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் டிடிவியின் ஆங்கரிங்கை பார்ப்பதற்கு என்றே ஒரு பெரும் பட்டாளம் உள்ளது.

மாலத்தீவில் ஜாலி
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள டிடி அவ்வப்போது தனது போட்டோக்கள் வீடியோக்கள் என ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிடி மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார்.

ரசிகர்கள் வரவேற்பு
அப்போது மாடர்ன் உடையிலும் பிகினியிலும் அவர் எடுத்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. அதற்கு அவர் கொடுத்திருந்த கேப்ஷனும் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டது.

மாராப்பை விலக்கி
அதனை தொடர்ந்து ராதை கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியிருந்தார் டிடி. ஒரு பக்க மாராப்பை விலக்கி செம க்யூட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

கூலர்ஸ் ஹேட்
இந்நிலையில் இன்று மேலும் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் டிடி. அதில் வெள்ளை நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் ஷர்ட், கூலர்ஸ் ஹேட் என கலக்கலாக உள்ளார்.

உள்ளாடை தெரிய
இதில் அவர் அணிந்திருக்கும் ஷர்ட் ட்ரான்ஸ்ப்ரன்ட்டாக உள்ளதால் அவரது கறுப்பு உள்ளாடை பளிச்சென தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், வர வர உங்களின் டிரெஸிங் ரொம்ப மோசமாகிறது, ஏன் இப்படி மாறிவிட்டீர்கள் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

கொண்டாடுகிறீர்கள்..
அதேநேரத்தில் பலரும் செம க்யூட்டாய் இருக்கிறீர்கள். அடுத்து எப்போது உங்களின் நிகழ்ச்சிகளை பார்க்கலாம்? உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம் என்றும் பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர் கணவர் குழந்தைகள் என யாரும் இல்லாமல் வாழ்க்கையை கொண்டாடுகிறீர்கள் என்றும் பதிவட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











