ஒரேயடியாய் ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய டிடி…வைரல் பிக்ஸ் !

சென்னை : விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி கடந்த சில நாட்களாக அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மாலத்தீவு நீச்சல் வீடியோ, ராதை சீரிஸ் போட்டோஷூட் என ஒரே கலக்கு கலக்கி வருகிறார் டிடி

தற்போது இவர், வெள்ளை நிற உடையில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் பல லைக்குகளை பெற்றுள்ளது.

பிடித்தமான தொகுப்பாளினி

பிடித்தமான தொகுப்பாளினி

காபி வித் டிடி நிகழ்ச்சிமூலம் பிரபலமான இவர், ஜோடி நம்பர் முதல் சீசன் தொடங்கி 7 வரையிலும், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், அச்சம் தவிர், என்கிட்ட மோதாதே, டான்சிங் சூப்பர் ஸ்டார் போன்ற நிகழ்ச்சிகளை இன்று வரை தொகுத்து வழங்கி வருகிறார். ரஜினி, கமல், ஷாருகான்,தனுஷ்,குஷ்பு, ராதிகா என முன்னணி நடிகர்கள் பலரின் பிடித்தமான தொகுப்பாளினியும் இவர்தான்.

தொடர்ந்து வாய்ப்புகள்

தொடர்ந்து வாய்ப்புகள்

விஜய் டிவி வேலை பார்த்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த ஒரு கலைஞனாக இருந்தாலும் அவர்களை அரவணைந்து அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வருகிறது. சந்தானம், சிவகார்த்திகேயன் தொடங்கி புகழ், ஷிவாங்கி வரை இன்று வரை அந்த பணியை விஜய் தொலைக்காட்சி செய்து வருகிறது.

நீச்சல் குளத்தில்

நீச்சல் குளத்தில்

விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளையான இவர், மாலத்தீவில் நீச்சல் குளத்தில் எடுத்த வீடியோ மிகவும் வைரலானது. அடுத்ததாக, ராதை சீரிஸ் என்ற பெயரில் டிடி வெளியிட்டு இருந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து. ரசிகர்கள் வாய் மேல் விரல் வைத்து நம்ம டிடியா இது என வியந்துபோயினர்.

தேவதைப்போல

தேவதைப்போல

டிடிக்கு இன்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியர் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். இவர்களை குஷிப்படுத்த தொடர்ந்து புகைப்படங்களை இவர் பகிர்ந்து வருகிறார். தற்போது, இவர் வெள்ளை நிற உடையில் அப்படியே தேவதைப்போல இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும்,இந்த புகைப்படத்தை எடுக்க உதவி கேமரா மேன்,மேக்கப் ஆர்டிஸ்ட் என அனைவருக்கும் தனது நன்றி என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X