இவர்தான் விஜய் டிவி ஆங்கர் பிரியங்காவோட புருஷனா.. வைரலாகும் போட்டோ!

சென்னை: விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்கா தனது கணவருடன் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூஸிக் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா.

கலகலவென கிண்டலும் கேலியுமாய் அவர் தொகுத்து வழங்கும் ஸ்டைலை பார்க்கவே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

விளம்பரப் படங்கள்

விளம்பரப் படங்கள்

ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியின் ஒவ்வொரு செக்மெண்டிலும் போட்டியாளர்களை பங்கம் பண்ணுவார் பிரியங்கா. பிரியங்கா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

கணவருடன் இருக்கும் போட்டோ

கணவருடன் இருக்கும் போட்டோ

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள பிரியங்கா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது கணவருடன் எடுத்த போட்டோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பிரியங்கா.

உங்களின் கணவரா?

உங்களின் கணவரா?

அதில் சோஃபாவில் தனது கணவருடன் அமர்ந்துள்ளார் பிரியங்கா. பிரியங்காவின் கணவர் போனில் எதையோ ஒரு கையால் காட்டியப்படியும் மறு கையால் பின்னால் அணைத்தப்படியும் உள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இவர்தான் உங்களின் கணவரா என்று கேட்டு வருகின்றனர்.

வைரலாகும் போட்டோஸ்

வைரலாகும் போட்டோஸ்

பலரும் உங்களின் ஜோடி பொருத்தம் அழகாக உள்ளது. உங்கள் கணவருடன் இருக்கும் இன்னும் பல போட்டோக்களை ஷேர் செய்யுங்கள் என்றும் கூறி வருகின்றனர். பிரியங்கா தனது கணவருடன் இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X