Don't Miss!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- News புதிய ரேஷன் கார்டுகள் எப்போது.. காத்திருக்கும் 2 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள்..தமிழக அரசுக்கு கோரிக்கை
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒரு மாதிரி போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா.. ஐயோ நம்ம மைண்ட் அங்க போகுதே!
சென்னை : தமிழ் சினிமாவில் தற்பொழுது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருவது நடிகை ஆண்ட்ரியாவை பத்தி தான்.
கதாபாத்திரத்திற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மெனக்கெடும் ஆண்ட்ரியா மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
புது தலைமுடியுடன் இளமை ததும்ப த்ரிஷா வெளியிட்ட நோ மேக்கப் புகைப்படம்!
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மாதிரியாக சோபாவில் உட்கார்ந்துகொண்டு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஐயோ நம்ம மைண்ட் எங்கயோ போகுதே என புலம்பி வருகின்றனர்.
கொளுத்திப் போட்டுள்ளார்
தனது மயக்கும் குரலில் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. முன்னணி நடிகைகளுக்கு இணையாக சர்ச்சைகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் பரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இவர் மீண்டும் கோலிவுட்டில் கொளுத்திப் போட்டுள்ளார்.
பிசாசு இரண்டாவது பாகம்
கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதுவரை தமிழ் சினிமாவில் கொடூரமாக காட்டிக்கொண்டிருந்த பேயை அன்பான பேயாக காட்டிய மிஷ்கின் கைதட்டல்களை பெற்றார். அதன் தொடர்ச்சியாக பிசாசு இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.
Recommended Video
பரபரப்பை கிளப்பி
சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தி பிசாசு 2 உருவாகி வருகிறது என பேச்சுக்கள் அடிபட தற்பொழுது வெளியாகியுள்ள ஹாட் தகவலின்படி ஆண்ட்ரியா இதில் நிர்வாணமாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . ஏற்கனவே வடசென்னையில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை கிளப்பிய ஆண்ட்ரியா இப்பொழுது கதைக்கு தேவைப்படுகிறது என்பதால் இந்த படத்திலும் அப்படி நடிக்க சம்மதித்துள்ளாராம்.
நம்ம மைண்ட் எங்கயோ போகுதே
இதுதவிர வட்டம், மாளிகை, அரண்மனை 3,நோ என்ட்ரி, கா போன்ற படங்கள் ஆண்ட்ரியா நடித்து வெளிவர இருக்க விவகாரமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளத்தை கலக்கிக் கொண்டுள்ளது. அதில் சோபாவில் முட்டி போட்டு ஒரு மாதிரி உட்கார்ந்து கொண்டு நெர்ட் கிளாஸ் அணிந்து போஸ் கொடுக்க அதை பார்த்த ரசிகர்கள் ஐயோ நம்ம மைண்ட் எங்கயோ போகுதே என புலம்பி வருகின்றனர்.