தம்மாத்துண்டு டவுசரில் தொடையழகை காட்டிய ஆண்ட்ரியா !
சென்னை : திரைத்துறையில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இணையத்தில் கேக் செய்யும் வீடியோவை வெளியிடுவது, ஒர்க் அவுட் வீடியோ வெளியிடுவது, புது புது போட்டோஸ் என தனது இன்ஸ்டா பக்கத்தை தும்சம் செய்து வருகிறார்.
தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி லைக்குகளை பெற்று வருகிறது.

பாடகியாக
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஒரு பாடலை பாடினார். அதையடுத்து, பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் சரத்குமாருக்கு மனைவியாக நடித்தார். இப்படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது.

தரமான படங்களில்
அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், கமலுடன் விஸ்வரூபம் திரைப்படத்தில் நடித்தார். தரமணி,துப்பறிவாளன், வட சென்னை, வலியவன், அரண்மனை, என்றென்றும் புன்னகை, இறுதியாக மாஸ்டர் உள்ளிட்ட தரமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ஏராளமான திரைப்படங்களுக்கு இவர் பாடல்களை பாடியுள்ளார்.

ரசிகர்களை மறக்காமல்
நோ என்ட்ரி, பிசாசு2, வட்டம், மாளிகை ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். என்னத்தான் பிஸியாக நடித்து வந்தாலும், தனது ரசிகர்களை குஷிப்படுத்த தவறுவதில்லை. நித்தம் நித்தம் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறார்.

தம்மாத்துண்டு டவுசர்
இதற்கிடையில் ஸ்லிம் ஃபிட் அழகியாக கவர்ச்சியை இஷ்டத்துக்கும் காட்டி வரும் ஆண்ட்ரியா தற்போது, சிவப்பு கலர் டீ ஷர்ட்டில் தம்மாத்துண்டு டவுசர் போட்டுக்கொண்டு சும்மா ஜிவ்வுனு ஒரு பார்வை பார்த்துள்ளார். இந்த புகைப்படம் பலரின் இதயத்தை பந்தாடி வருகிறது.


Click it and Unblock the Notifications











