சட்டையை கழட்டி விட்டு கண்ணாடியில் தெரிய சில்மிஷ போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!

சென்னை : பிசாசு 2ல் ஆண்ட்ரியாவின் நடிப்புக்கு கட்டாயமாக தேசிய விருது கிடைக்கும் என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்திருந்தார்.

துணிச்சலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சிறந்த நடிகை என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

நோ என்ட்ரி, கா உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் நடித்துவரும் ஆண்ட்ரியா இப்பொழுது சட்டையை கழட்டி விட்டு கண்ணாடியில் மொத்தமும் பெரிய சில்மிஷ போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை ஜொள்ளு வடிய ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

நடிகையாக

நடிகையாக

மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு ஆண்ட்ரியா கைநிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாடகியாக மட்டுமல்லாமல் நடிகையாகவும் தனி முத்திரையை ஒவ்வொரு படங்களிலும் பதித்து வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இரண்டாம் பாகத்தின்

இரண்டாம் பாகத்தின்

இப்பொழுது பாடல்கள் பாடுவதை குறைத்து விட்டு நடிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் ஆண்ட்ரியா மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2ல் நடித்து வருகிறார். கொடூரமான பேய் படங்களுக்கு மத்தியில் அன்பான பேயைக் காட்டி பிசாசு ரசிகர்களிடம் தனி கவனத்தைப் பெற்று மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

சென்ற ஆண்டில் தொடங்கப்பட்ட பிசாசு 2 படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டுள்ளது. சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக சொல்லப்படும் நிலையில் இதில் ஆண்ட்ரியாவின் நடிப்பிற்கு கட்டாயமாக தேசிய விருது கிடைக்கும் என மிஷ்கின் சமீபத்தில் தெரிவித்திருந்தார். வட சென்னை, தரமணி போன்ற திரைப்படங்களில் தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்து இருப்பார்.

கண்ணாடியில் சில்மிஷ போஸ்

கண்ணாடியில் சில்மிஷ போஸ்

கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, திரிஷா, தமன்னா போன்ற நடிகைகளை தொடர்ந்து ஆண்ட்ரியாவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் நோ என்ட்ரி, கா போன்ற படங்கள் ஆண்ட்ரியாவின் அதிரடி நடிப்பில் தயாராகி வருகிறது. விரைவில் தான் நடித்துள்ள அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ள ஆண்ட்ரியா இப்பொழுது மேல் சட்டையை கழட்டி விட்டு முன்னழகு முழுவதும் அப்பட்டமாக கண்ணாடியில் தெரிய சில்மிஷ போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு வடிய பார்த்து ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X