ப்பா.... வெயில் கொடுமைய ஆண்ட்ரியா டிரஸ்ஸ பாத்தாலே தெரியுது!

நடிகை ஆண்ட்ரியாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Recommended Video

நடிகை ஆண்ட்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்கள்

சென்னை: நடிகை ஆண்ட்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள ஆண்ட்ரியா, ஒரு பாடகியும் கூட. கவர்ச்சி விஷயத்தில் அவர் எந்த எல்லைகளும் வைத்துக்கொள்வது இல்லை. இதனால் அவருக்கு ஏராளமான ஆண் ரசிகர்கள் உள்ளனர்.

நடிகை ஆண்ட்ரியா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். இதனால் அவர் நெட்டிசன்களிடம் சிக்கி வதைப்படுவதும் இயல்பு தான்.

கோடை புகைப்படங்கள்

ஆனால் இதை பற்றி எல்லாம் அவர் கவலைப்படுவதில்லை. அந்த வகையில் அவர் இன்று சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு 'கோடைக்காலத்துக்கு ஏற்ற உடை' என தலைப்பு வைத்துள்ளார்.

வெயிலின் கொடுமை தெரியுது

இந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு அவரது ரசிகர்கள் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். கோடைக்கான உடை மிக அருமை என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர், "தெரியுது வெயில் கொடுமை உங்க துணில" என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

எதுக்குமா டிரஸ்

சவ்கிதார் அடைமொழியுடன் உள்ள மற்றொருவர், "வெயில் காலத்தில எதுக்குமா டிரஸ் போடணும். சும்மாவே இருக்கலாமே" என பதிவிட்டுள்ளார். சில குறும்புக்கார ரசிகர்கள், அனிருத்தையும் பின்ங் செய்து, தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

கவர்ச்சி படங்கள்

கவர்ச்சி படங்கள்

பாலிவுட் நடிகைகள் பலர், தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள், அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். பட வாய்ப்பு இல்லாத போது, அவர்கள் இதுபோன்று செய்வர். இந்த பார்முலாவை தமிழ் நடிகைகளும் தற்போது பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். இதுபோல் படங்களை வெளியிடுவது, தங்களுக்கான விளம்பரமாக அவர்கள் கருதுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X