சேச்சி இவ்வட என்ன நடக்குது.. அனிகா விக்ரமனை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்.. என்ன அழகுடா சாமி!

சென்னை: கேரளா கசவு உடையை அணிந்து கொண்டு அழகு சிலையாக நடிகை அனிகா விக்ரமன் கொடுத்துள்ள அட்டகாசமான போஸ் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்து வர்ணித்து வருகின்றனர்.

ஈபிஎஸ் எனும் எங்க பாட்டன் சொத்து படத்தில் நடித்து வரும் நடிகை அனிகா விக்ரமன் இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் இணைப்பாக இணைந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

Anicka Vikraman vows fans eyes with her elegant kerala style fashion statement

இளம் நடிகையாக வலம் வரும் அனிகா விக்ரமன் அசத்தல் போட்டோஷூட்களை நடத்தி ரசிகர்களின் இதயத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைக்க போராடி வருகிறார்.

இளம் இன்ஸ்டா பியூட்டி: இன்ஸ்டாகிராமை திறந்தால் ஹாலிவுட் முதல் கோலிவுட் தாண்டி சீரியல் நடிகைகள் வரை தம்மாத்துண்டு டிரெஸ்ஸை மாட்டிக் கொண்டு ரீல்ஸ் எனும் பெயரில் கெட்ட ஆட்டத்தை போட்டு வருகின்றனர். மேலும், உச்சகட்ட கவர்ச்சியை காட்டி அவர்கள் வெளியிடும் போட்டோக்கள் எல்லாமே இளைஞர்கள் இதயத்தில் ஹைவால்டேஜை அப்படியே இறக்கி வருகிறது.

Anicka Vikraman vows fans eyes with her elegant kerala style fashion statement

கேரளா உடையில் கச்சிதமாக: இந்நிலையில், கேரளா கசவு உடையில் கட்டழகு கச்சிதமாக தெரியும்படி அனிகா விக்ரமன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை சற்றுமுன் வெளியிட்டு லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறார். அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட ஹார்ட்டின்களை பறக்கவிட்டு ரொம்ப க்யூட்டாக இருக்கீங்க அனிகா என்றும் கேரளா சேச்சி சவுக்கியமா என்றும் சேச்சி இவ்வட என்ன நடக்குது.. ஆஹ்.. கதகளி என கமெண்ட்டுகளை போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.

எல்லாமே எக்கச்சக்கம்: அனிகாவின் அழகு அப்படியே அந்த அருவி போல இறங்கி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வருகிறது என ரசிகர்கள் வர்ணித்து ஏகப்பட்ட கவிதைகளை பொழிந்து வருகின்றனர். இடுப்பழகி என்றும் உங்க தொப்புள் க்யூட் என்றும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Anicka Vikraman vows fans eyes with her elegant kerala style fashion statement

பழைய போட்டோ தான் கிடைச்சிதா: சில நெட்டிசன்கள் அனிகா விக்ரமனின் இந்த கேரளா ஸ்டைல் போட்டோவை பார்த்த நிலையில், ஏற்கனவே போட்ட இந்த போட்டோஸ் தான் கிடைச்சுதா இதை தவிர வேற எதுவும் புதுசா இல்லாத நிலையில் பழசையே போட்டு ஓட்டுறாங்க என ட்ரோல்களையும் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Anicka Vikraman vows fans eyes with her elegant kerala style fashion statement

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X